இருவரி கவிதை ஒரு பொருள் தருவது வான்புகழ் வள்ளுவம் இருவரின் உளமும் ஒரு கருத்துடன் வாழ்வது ஊர் புகழும் இல்லறம்
Dear Veni Good poem, Anbu irundhal illara vazhkai verri adaiyum oruvarkoruvar vittu koduppadhinal illarathil enrum amaidi nilavum love viji
Anbulla Viji Maa, Nandri, nandri, nandrigal pala ungalukku. neengal solvathu nootrukku nooru unmai. Enathu indha kavithaikku muthal pinnoottam ungalidam irundhu vanthathu enakku migavum magilchchi. Receiving these lovely good words from a person who is leading a successful married life for more than 37 years is a real gift for me. Thank you so much amma, for this encouragement and your blessings
il புகழும் உந்தன் கவிதையை அற்புதமான கருத்து அம்சமான வார்த்தை அருமையான கவிதை கணவரின் கண்ணசைவையும் புரிந்து கொள்ளும் மனைவி மனைவியின் மனசை நோகடிகாத கணவர் முத்து பிள்ளைகள் இவை சேர்ந்த இல்லறம் மல்லிகை பூசரம் போல் வாசம் வீசும் இந்த இல்லறம்
அன்புள்ள சந்தியா, நன்றி, நன்றி, நன்றி, தங்கள் அருமையான பின்னூட்டத்திற்கும், அதற்கேற்ப வந்த அழகான கவிதைக்கும்.
அன்புள்ள நட்புக்கு, கூட்டுவது, கழிப்பது, பெருக்குவது, வகுப்பது இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆகாது சாமி. இது வந்து, எனது கருத்து மட்டுமே. எனது கவிதை படித்து கருத்து சொன்ன நட்புக்கு நன்றிகள் பல:bowdown
VALLUVANIN ILLARATHIL VASUGI.... VENI ILLARATHIL MOHAN...(If am not wrong)....... Thangalin illaram nallaramai thigazha en vaazhthugal..!:thumbsup
அன்பு வேணி இல்லறம் பற்றி நல்லறம் கூறிய உமது கவிதைக்கு நான் அடிமை வள்ளுவர் வகுத்ததை எளிய இரு வரி கவியில் கூறிய நீரும் வள்ளுவன் தான் ....
Dear Suja, Neengal thavaraaga ondrum solli vida villai. Mohan-thaan. Thangal pinnoottaththirkkum, vazhthukkalukkum nandrigal pala.