Nayana mozhi enra azhagana onrai illamal cheida kadal mozhi. vaimozhi ketkum inbathai kedutha avasara mozhi. ganges
அடுத்து இருக்கும், தொலைபேசி அலுவலகம் அடித்திடும்: SOS - Please settle the outstanding bill to keep your connection active. வேணி - KMM ( SMS மொழி - கிண்டலை - மறந்து, மன்னிக்கவும்)
Anbulla Ganga, Neril paarthaal allavo nayana mozhi pesa. Vaai mozhi ketkavum balance niraiya vendum. 100 SMS per day is free. Verenna mozhi pesuvathu. Neengale sollungalen? Cheap and best is SMS. Kavithai padiththu pinnoottam thandha ramanikku en nandrigal pala
அன்புள்ள நட்புக்கு, sms - ஒரு நாளைக்கு நூறு ப்ரீ. அதான் இப்படி. கிண்டல் புரிந்தால் அல்லவோ மறப்பதற்கும், மன்னிப்பதற்கும். மூன்று மொழி ஓரளவிற்கு தெரிந்தாலும் இந்த மொழி எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் விரிவுபடுத்தி சொன்னால் தேவலை. கவிதை படித்து கருத்து சொன்ன நட்புக்கு நன்றிகள் பல
Sos: Save our souls இது இன்டர்நேஷனல் சங்கேத மொழி - காப்பாற்றுங்கள் ஆபத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம் (கப்பல் மற்றும் விமானத்தில் இருந்து அல்லது வேறு எந்த ஆபத்தாக இருந்தாலும் - sos அனுப்பப்படும்). டெலிக்ராபிக் மொழியில்: டி....டா....டி....டா....டி....டா.... என்று எளிமையாக அடிக்கப்படும். பணம் கட்டாமல் இருந்தால் தொலைபேசி கம்பனிக்கு ஆபத்துதானே?