இருவதிலும் காதல் வரலாம் அறுவதுலும் காதல் வரலாம் காதல் எப்போ வேணாலும் வரலாம் ஆனால் இருவது வயதில் பக்குவம் போறது அறுவது வயதில் அனுபவம் அதிகம் இருக்கும் இது எப்படி மக்களே love viji
VIjima ... Ippo yenna sollareenga???? Kadhal venumaa vendaama? adhuvum yengalai maadri naduvula (30 - 50) pathi sonnume sollaliye??? ....:bonk ok ok yenakku keekuthu ... "sollara maadhri onnu illai podi ....":rant aana unga kavadhai yellam yengalukku yellam sollitharuthu ... Super Kadhal ... yenathu vote mudhumai kadhalukke ....
விஜி மா, இரண்டு மனம் வேண்டும் காதலிக்க, ஒரு மனம் இங்கே, இன்னொரு மனதிற்கு கொஞ்சம் உதவி பண்ணுங்களேன் ப்ளீஸ். ஐயய்யோ என் பொண்டாட்டி இதப் படிச்சா உள்ள கத்திரிக்காயும் (காதலும்) போயே போச்சு. :biglaugh
viji maa, iruvathil kathal-ethirpu athigam,[not for me,igot marriage at the age of 18] arupathil kathal-eppadi......suvarasiyamo? iruvathanalum,aruvathanalum, udaiyavaraga irunthutta prachanaiyum ille, piruvum illai.
அன்புள்ள விஜி மா, உங்க தலைப்பு பாத்து ஓடோடி வந்தேன். நீங்க என்ன ஏமாத்தல. ரொம்ப நல்ல இருக்கு மா. நல்ல riminga அருமையா சொன்னீங்க. இருபதில் வந்தாலும் சரி, அறுபதில் வந்தாலும் சரி, "நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. எனக்காக உன் இயல்பான நிலை மாற வேண்டாம் என்பது முழுமையான காதல்". "ஐயோ நான் இப்படி இருப்பதால் உனக்குத்தான் எத்துனை சிரமம். நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக் கொள்ள முயற்ச்சிக்கிறேன் என்பது முதிர்ச்சி பெற்ற காதல்." இது இரண்டுமே சரி என்பேன் நான். நீங்க விஜி மா?
Hi Viji, mmmmmmmmmm anubavasali sonna sariyadhan irukkum. Yengalai ( 30 to 50 )consider pannaveilla. Yengalaipathium appappo yeludhunga madam. Waiting to read ( comment ) more and more.
Irupado?Arubado Iruppadu oru manam.Aduvum thiru(iru)manam. Iruman inaintha pin ehtarkku inntha kulapam. Theluvu/anubavam vathil illai.Manathil...thil...thil....kadal Need guts to withstand. Thanks VijiMa.
Dear viji, True, there is no specific age for love. If you judge people, you have no time to love them... so truly loving another means letting go of all expectations. ( this applies to Nat also. -- God bless chitra. ).