மாசில்லா மழை வானம் இருண்டது, மேகம் திரண்டது, மழை பொழிந்தது, பயிர் விளைந்தது, பசி அடங்கியது. மாசு கூடியது, வானம் இருண்டது, மேகம் திரண்டது, மழை பொய்த்தது, பயிர் மடிந்தது, பசி பெருகியது. பசி அடங்க, மாசினைக் குறைக்க, மானிடர் நாம், மனது வைப்போம்.
dear nats, it is nice for me that am the first fb for this kavithai. masila malai- arumaiyana thalaippu. avasiyamana thalaippu, tharpodhu thevaiyana thalaippu, thalaippileye kavithayai unarthi vitergal. congrats.
Deepa, Just Missed the first fb. Never Mind. Thank you for the appreciation. Karuththum Avasiyam; fb yum Avasiyam.
உங்கள் கவிதை மழை பொழிந்தது, அருமையான கருத்து பயிர் விளைந்தது, எங்கள் தமிழ் ஞானம் பெருகியது உங்கள் கவிதை திறமை மடை திறந்தது போல் தொடரட்டும்