1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,488
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Mikka nanri. Nija vaazhvil enadhu nermai romba pidiththa romba nermaiyaana nanbargal silar irukkiraargal..pala varadungalaaga avargaludan innum natpu thodargiradhu..nermaiyai thavira veru edhuvum edhirppaarthu natpu kolvadhillai..nermai illaadhavargal enakku verum hi bye friends dhaan..

    Vandhadhirkku oru kelvi kettuttu poraen..Mudindhaal bathil sollunga.. Neenda kaala natpirkku endha panbu kai kodukkum?
     
    kaniths likes this.
  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Hamam! :lol:

    ...matrum, vittu kuduthal. :relaxed:
     
    jskls likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,488
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    nalla badhil..oru kurukku kelvi: oru visayam namakku sariyaaga pattu nanbarukku thavaraaga pattaal vittu kudukka mudiyuma?
     
    kaniths likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hello Veda nalamaa ?
     
    kaniths likes this.
  5. sangrag

    sangrag Silver IL'ite

    Messages:
    158
    Likes Received:
    51
    Trophy Points:
    68
    Gender:
    Female
    song is nicer
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,488
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வார இறுதியில் 2.0 பார்த்தேன். 3D அட்டகாசம். மைய கதை/கருத்து பிடித்து இருத்தது.
    கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்க்க வேண்டிய படம். பாடல் மனதில் ஒட்டவில்லை. அதனால் இந்த படத்தில் இருந்து பாடல் இல்லை.

    காற்றின் மொழி - கலக்கலாக இருந்தது. பொழுது போக்கு அம்சம் நிறைந்த படம். படம் பார்த்தபோது நேரம் போனதே தெரியவில்லை. ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரி கம்மி யாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது. இந்த படத்தில் ஒரு பாடல் எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. ஆனால் பாடலை ரசித்து கேட்கும் மனநிலை இப்போதில்லை. அதனால் இந்த படத்தில் இருந்து பாடல் இல்லை.

    இப்போ இந்த பாடல் கேட்டு கொண்டிருக்கிறேன். தேன் இசை மழை!!
     
    kaniths likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,488
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Lakshmi,
    Ippo songs kettu kondiruppadhaal nalamaaga irukkiraen.
    Neenga Eppadi irukkeenga?
     
    jskls and kaniths like this.
  8. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Adhu edam porul eval aavi bootham poruthathu daney? :grinning:

    Hmm podhuva sollanum na, andha vishayathaala ungalku peruttha sedham illa, avangalkum nanmai na... Vittu kodukalam. :relaxed: Adhukaga, Karnan madhiri lam orediya uthamaralaam erukanum nu illa... Appo oru Sanguni, oru Krishner dan erundhanga. Endha yugathula, yelarum Saguni, yelarum Krishner! :grinning: Irony, yaru eppo Saguni, eppo Krishner nu theriyathaan matenguthu! :sweatsmile:

    Weighing the greater goodness, you can make choices I feel. :relaxed:
     
    Last edited: Dec 4, 2018
    singapalsmile and jskls like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,488
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    K,
    இந்த சின்ன (?) வயதில் உங்களுக்கு எவ்ளோ அறிவு/ஞானம்/தெளிவு? செமயா பதில் சொல்லி அசத்தீட்டீங்க. :clap2::clap2: உங்களது பதில் கேட்கவே இன்னும் ஒரு கேள்வி கேட்கலாம் னு தோணுது. அடுத்த போஸ்ட் ல கேள்வி வருது.

    என்னை போலவே, என்னோட நெருங்கிய நண்பர்களுக்கும் சுமார் ஆறு/ஏழு/எட்டு கழுதை வயசு இருக்கும். அவர்கள் அனைவரும் அனுபவத்தில் சொந்த வாழ்வில் நீங்க சொன்ன கிருஷ்ணர்/சகுனி பார்த்து இருப்பார்கள், கிருஷ்ணர்/சகுனி வேஷம் போட்டும் இருப்பார்கள். ஆனால் என்னுடன் பேசும்போது அவர்கள் அவர்களாக தான் இதுவரை இருந்து இருக்கிறார்கள். நாங்கள் நாங்களாக இருப்பது தான் எங்களது நீண்ட கால நட்பின் பெருமை. எனது நண்பர்கள் எனக்கு கடவுள் அளித்த வரப்பிரசாதம், touch wood.

    நீங்க சொன்னது நண்பர்களுக்கு மட்டும் அல்ல உறவுமுறைகளுக்கும் பொருந்தும். அதுவும் காதல்/கத்திரிக்கா இருந்து விட்டால் நமக்கு பெருத்த சேதம் என்று தெரிந்தாலும் விட்டு கொடுத்து விட்டு மரண வேதனை அனுபவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். Cost Benefit Analysis பண்ணி முடிவு எடுக்க இயலாது.
     
    kaniths likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,488
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இதோ கேள்வி:

    ஒரு காட்டில் ஒரு சாதுவான முனிவர் வசித்து வந்தார். சில தினங்களாக ஒரு புலி அவர் வசிக்கும் இடத்திற்கு வந்து அடிக்கடி தொந்தரவு கொடுக்கிறது. முனிவர் வேட்டைக்காரனாக தனது இயல்பை மாற்றி புலியை வேட்டையாட வேண்டுமா? அல்லது தனது இயல்பு மாற்றாமல் சாதுவாகவே இருந்து புலியின் வேட்டைக்கு பலியாகணுமா?

    (இந்த option ruled out - இடத்தை மாற்றி மாநகரத்துக்கு வந்து அபார்ட்மெண்ட் ல முனிவரை வசிக்க சொல்வது. இது அந்த முனிவருக்கு செட் ஆகாது. :grinning: )

    இந்த முனிவர்க்கு மஹரிஷி வால்மீகி மாதிரி background கிடையாது. சாதுவாகவே பிறந்து, சாதுவாகவே வாழ்ந்தவர். சாதுவாகவே சாகணுமா?
     
    kaniths likes this.

Share This Page