1. Want Movie & Celebrity Gossip? : Get Here
    Dismiss Notice
  2. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    At times 'blank mood' without crisscross thoughts is a bliss. :smiley:

    Theme/Collection paarkkaama manadhukku pidiththa paadalgal/varigal share panradhukku dhaan indha thread..:smiley:

    Indha song kettavudane oru nalla feel! Thanks!
     
    kaniths likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    ஒரு காலத்தில் நம்ம thread ல எவ்ளவோ collection வைத்து இருந்தோம்..அத்தனையும் இனிமையான நினைவுகள்.

    உங்களோட 'கொலுசு' பாடலுக்கு எசப்பாட்டாக இந்த 'கொலுசு' பாடல் எனது நினைவிற்கு வந்தது..

    YT - இவன் யாரோ - மின்னலே

    கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
    கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
    நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்
    நீ வந்து கெடுத்தாயே
    பாவி நீ வந்து கெடுத்தாயே
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    வரிகள் அத்தனையும் கவிதை. எத்தனையோ மாதங்களுக்கு பிறகு ஒரு நல்ல கவிதையை படித்து உணர்ந்து ரசித்த திருப்தி. நன்றி!
     
    jskls likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Feb month neenga ingu varuveenga nu ninaiththaen..Late ah vandhaalum sema scene/comment oda vandhu kalakkeeteenga..Appadiyae veetukku theriyaadha innum konjam secret scenes/songs/comments eduththu vidungal.. :wink::wink:
     
    cinderella06 likes this.
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் -சிவப்புமல்லி - K J யேசுதாஸ், P. சுசீலா

    பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
    தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

    எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்
    நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் (எடுத்து)
    உள்ளங்கைச் சூடுப் பட்டு மலர்க் கொஞ்சம் வாடும்
    மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
     
    singapalsmile likes this.
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female
    தலையை குனியும் தாமரையே - Oru Odai Nathiyaakirathu

    பூமகள் கன்னங்கள் இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
    ஆயிரம் நானங்கள் இந்த ஊமையின் வீனையில் இசை வருமா
    நீயொரு பொன்வீனை அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா


     
    cinderella06 likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi APS,
    Rendu songs um oru dhinusa irukkae :wink::wink:
    Ennavo ungaloda varigal paarththadhum enadhu ninaivirkku vandha quote: "The fragrance always stays in the hand that gives the rose.”
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    கடந்த இரண்டு வாரங்களில் ஒரு பாடல் கூட நான் கேட்கவில்லை. அதனால் இங்கு போஸ்ட் பண்ணவில்லை. இன்று இந்த பாடலை தேடி பிடித்து கேட்க வேண்டும் என்று தோன்றியது.

    YT - அலுங்குறேன் குலுங்குறேன் - சண்டி வீரன்

    பஞ்சு நீ
    பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்

    அஞ்சு நீ
    அஞ்சுல அடங்கி வரும் நாலு நான்

    பந்த நீ
    பந்தல தாங்குற காலு நான்

    பந்து நீ
    பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்
     
  9. viic23

    viic23 New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    यह ऐप बहुत बढ़िया है, आप इसे डाउनलोड करने के बाद इसके साथ प्यार में गिर जाएगी

    102,079 से ज्यादा बॉलीवुड हिंदी गाने,
    गाओ + लाइट गायन कराओके ऐप, केवल 12 एमबी, गाने गाने ऑफलाइन
    प्रभाव के साथ गायन के लिए सर्वश्रेष्ठ आवाज रिकॉर्डर
    मुफ्त में डाउनलोड करें :https://goo.gl/jKCVLB
     
  10. nemesis

    nemesis Platinum IL'ite

    Messages:
    2,296
    Likes Received:
    2,236
    Trophy Points:
    283
    Gender:
    Male
    The entire spectrum of emotions in a break-up. It's easy to get carried away with Vikram's expressive performance, hence sharing the lyric version!




    @singapalsmile
     
    cinderella06 likes this.

Share This Page