1. Want Movie & Celebrity Gossip? : Get Here
    Dismiss Notice
  2. It's Back-to-School time! No worries of agonizing over what to pack in Kid's Lunchbox....Here's 100 simple Kids Lunchbox Recipes
    Dismiss Notice
  3. Navratri Shlokas and Mantras - For all 9 Days of Navratri
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    7,475
    Likes Received:
    16,401
    Trophy Points:
    455
    Gender:
    Female
    உங்கள் காதல் பாட்டுகளுக்கிடையில் இதையும் சகித்து கொள்ளவும்
     
    PavithraS and jskls like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,767
    Likes Received:
    1,426
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Bhargs,
    Welcome back!
    Romba azhagaa indha thread ah pugazhndhu irukkeenga.
    Neenga active aanadhukku apram, ungalidam B&W song vaiththu oru kelvi ketkiraen!! :wink:
     
    knbg likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,716
    Likes Received:
    21,791
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Verum discipline thaan ... no sentiments.
    same here ....

    arumaiyaana paadal pagirvu. Mikka nandri.
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,767
    Likes Received:
    1,426
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thread pora pokkirkku neenga post panna paadal rombave poruththam. Neenga post panna song kettavudan enakku ippo ketka thonriya oru soulful folk song...

    YT - ஊரடங்கும் சாமத்திலே - Karisal Kuyil Krishnasamy - Folk song

    ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
    ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்
     
    periamma and kaniths like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,767
    Likes Received:
    1,426
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Neengalum ennai pola last bench enru ninaikkiraen..:beer-toast1:

    Ajith pidikkum..Aana AjithFan kidaiyaadhu..Ulaganayagan's fan!!

    Enakkum indha song rombaaaaaaa pidikkum..indha song's video paarththaal ippovum ennoda mind stuck aaidum..lyrics gavanikkave mudiyaadhu!! :wink:

    Paadal kaatchi amaippil varum tasks naan list panna villangam aaidum..:wink:
    Adhanaal general task add panraen:

    22) Kadhal Sadugudu paadal kaatchiyai iruvarum saerndhu rasippadhu/copy adikkaradhu :wink:
     
    periamma and kaniths like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,767
    Likes Received:
    1,426
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi APS,
    Indha song dhaan adhu..ungalukku romba pidikkum nu theriyum..

    YT - என்ன சொல்ல - தங்க மகன்

    சின்ன சின்ன ஆசை உள்ள திக்கி திக்கி பேச
    மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச
    உத்து உத்து பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
    புத்தம் புது வாழ்க்கை என்ன உன்னோட சேர்க்க
    என்னோடு நீ உன்னோடு நான்
    ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

    'So much caring' ah iruppadhu kooda romantic dhaan!! உங்களவர் என்றென்றும் உங்கள் மீது அதீத அக்கறை செலுத்துபவராகவே இருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன். சுமார் பத்து வருடங்கள் கழித்து நம்ம thread க்கு வந்து இந்த போஸ்ட் பாருங்க. மதிப்பு உங்களுக்கு தெரியும்!!

    எல்லாம் சகவாச தோஷம் - உங்களிடம் இருந்தும் AS இடம் இருந்தும் என்னை தொற்றிக்கொண்டு விட்டது. :beer-toast1:
     
    Sweeti83 likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,767
    Likes Received:
    1,426
    Trophy Points:
    308
    Gender:
    Female
    KK,

    அருமையான பாடல் தேர்வு - 'கண்ணம்மா' பாடல் வரிசைகளில்.

    ~~~~~~~~~~~~~~~~~

    இந்த பாடல் எனக்கு இன்னொரு 'கண்ணம்மா' பாடலை நினைவு படுத்தி விட்டது..

    YT - பாரதிக்கு கண்ணம்மா - பிரியமுடன்

    பாரதிக்கு கண்ணம்மா
    நீ எனக்கு உயிரம்மா

    ~~~~~~~~~~~~~~~~~
     
    kaniths likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,767
    Likes Received:
    1,426
    Trophy Points:
    308
    Gender:
    Female
    வேதா லோகத்தில் வேதாள லோகம் அடக்கம்/அடங்கும் --> விக்ரமாதித்தன் வேதாளம் மாதிரி எனக்கும் நிறைய கேள்விகள் கேட்டு தான் பழக்கம்.

    பரலோகத்திற்கே போனாலும் நான் phoenix. :grinning:

    கடவுள் எனக்கு இரண்டு முறை lifeline குடுத்து இருக்கிறார் - விமானம்/கார் விபத்தில். மரண பயம் எனக்கு துளியும் கிடையாது. நான் இப்போ வாழும் வாழ்க்கை போனஸ்.

    எனக்கு selective amnesia --> அதனால் நீங்க சொன்னது எனது நினைவில் நிற்காது! ஹி ஹி ஹி!
     
    PavithraS and kaniths like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,767
    Likes Received:
    1,426
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Pavithra,
    Neenga post panna lines 'Ideal relationship' kku 100% porundhum. Aana 'Ideal world' la naama vaazhala.

    Enakku pidiththa quote:
    "Successful relationship lies not only in enjoying the similarities but also in appreciating the differences."
     
    PavithraS and kaniths like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,767
    Likes Received:
    1,426
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Periamma,
    நீங்கள் எந்த பாடல் வேணாலும் இங்கே போஸ்ட் பண்ணலாம். சோக பாடல்கள் மட்டும் தவிர்த்து விடுங்கள் pls..
     

Share This Page