1. Want Movie & Celebrity Gossip? : Get Here
  Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

 1. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  4,808
  Likes Received:
  1,497
  Trophy Points:
  308
  Gender:
  Female
  நான் அடிக்கடி கேட்கும் "டானிக்"

  நமது நண்பர்களுக்கான எனது புத்தாண்டு பரிசாக இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்..

  YT - JB Mam's Motivational Speech
   
 2. nemesis

  nemesis Platinum IL'ite

  Messages:
  2,239
  Likes Received:
  2,118
  Trophy Points:
  283
  Gender:
  Male
  வணக்கம், சிங்கப்பல்-ஸ்மைல். நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கே போஸ்ட் செய்கிறேன்.  மறுவார்த்தை பேசாதே
  மடி மீது நீ தூங்கிடு
  இமை போல நான் காக்க
  கனவாய் நீ மாறிடு

  மயில் தோகை போலே
  விரலுன்னை வருடும்
  மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

  விழி நீரும் வீணாக
  இமை தாண்ட கூடாதென
  துளியாக நான் சேர்த்தேன்
  கடலாக கண்ணானதே

  மறந்தாலும் நான் உன்னை
  நினைக்காத நாள் இல்லையே
  பிரிந்தாலும் என் அன்பு
  ஒரு போதும் பொய்யில்லையே....
   
  singapalsmile likes this.
 3. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  4,808
  Likes Received:
  1,497
  Trophy Points:
  308
  Gender:
  Female
  வணக்கம் Nemesis.

  செம பாடலுடன் ரீ-என்ட்ரி குடுத்த உங்களை இங்கு வரவேற்கிறேன்!!

  இந்த புது வருடத்தில் நான் முதல் முதலாக கேட்கும் புத்தம் புது பாடல். அதுவும் எனது அபிமான டைரக்டர் படத்தில் இருந்து காட்சிகளுடன். சந்தோசத்திற்கு கேட்கவா வேணும்? இந்த பாடல் டீசர் முழுதும் கௌதம் மேனனின் பிரத்யேக முத்திரைகள்.
   
 4. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  4,808
  Likes Received:
  1,497
  Trophy Points:
  308
  Gender:
  Female
  நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த பாடல்களை தேடி பிடித்து இன்று கேட்கிறேன். இந்த பாடல்களை எனக்கு இங்கு முதல் முறையாக அறிமுகப்படுத்திய இவர்களுக்கு எனது நன்றி:

  1) AS

  YT - ஊரடங்கும் சாமத்தில - Folk song - Karisal Kuyil Krishnasami

  2) Freddycat

  YT - பருவமே புதிய பாடல் - நெஞ்சத்தை கிள்ளாதே - IR/SPB/SJ

  3) Roopamanju

  TamilThiraipaadal - ராத்திரியில் பாடும் பாட்டு - அரண்மனை கிளி - IR/MV

  "ஆணின் பார்வையில் மீசைக்கு" இந்த பாடலை இங்கு போஸ்ட் பண்ணி இருந்தார்.
   
 5. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  4,808
  Likes Received:
  1,497
  Trophy Points:
  308
  Gender:
  Female
  எனது நண்பர் ஒருவர் என்னுடன் பகிர்ந்த இந்த மெஸேஜ் இன்றைய சூழலுக்கு ரொம்ப அர்த்தம் பொதிந்ததாக எனக்கு பட்டது..

  URGENTLY NEEDED

  Not BLOOD, but

  An ELECTRICIAN to 'restore the current' between People who do not speak to each other anymore...

  An OPTICIAN to 'change the outlook' of people...

  An ARTIST to 'draw a smile' on everyone's face...

  A CONSTRUCTION WORKER to 'build a bridge' between angry neighbors & relatives and friends...

  A GARDENER to 'cultivate positive good thoughts'...

  And

  Last but not the least

  A MATH TEACHER,
  For all of us to relearn how to 'Count our blessings everyday'...
   
 6. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  4,808
  Likes Received:
  1,497
  Trophy Points:
  308
  Gender:
  Female
  இந்த பாடலின் காட்சி அமைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது..

  YT - நெஞ்சே நெஞ்சே - அயன்

  என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
  வான் ம‌ழையாக‌ என்னைத் தேடி ம‌ண்ணில் வந்தாய்
  என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய் ?
   
  jskls likes this.
 7. jskls

  jskls IL Hall of Fame

  Messages:
  5,790
  Likes Received:
  22,132
  Trophy Points:
  470
  Gender:
  Female
  Thanks for sharing... கேட்டதுண்டு ஆனால் முதல் முறையாக இன்று தான் பார்த்தேன்
   
 8. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  4,808
  Likes Received:
  1,497
  Trophy Points:
  308
  Gender:
  Female
  'ஆடியோ' மட்டும் உள்ள புத்தம் புது பாடல்களை கேட்க நான் பெரும்பாலும் விரும்ப மாட்டேன். ஒரு ரொமான்டிக் பாடலை தகுந்த/பொருத்தமான காட்சி அமைப்புடன் ரசிப்பது அலாதியான உணர்வு. பாலு மகேந்திரா, மணி ரத்னம், கெளதம் மேனனின் படங்களில் வரும் சில ரொமான்டிக் பாடல்களை கூர்ந்து கவனித்தால் ஒவ்வொருத்தர்க்கும் ஒரு தனிப்பட்ட 'romantic pattern' இருக்கும். எனது நினைவிற்கு வந்த எனக்கு மிகவும் மிகவும் பிடித்த காட்சி அமைப்பு உள்ள பாடல்கள் (Romantic pattern க்கு 'வேறு' மாதிரி பாடல்கள் இருக்கிறது. சபை நாகரீகம் கருதி இங்கு போஸ்ட் பண்ண வில்லை.)

  YT - என் இனிய போன் நிலாவே - மூடு பனி - பாலு மகேந்திரா

  YT - சிநேகிதனே சிநேகிதனே - அலை பாயுதே - மணி ரத்னம்

  YT - ஒன்றா ரெண்டா ஆசைகள் - காக்க காக்க - கெளதம் மேனன்
   
  knbg and jskls like this.
 9. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  4,808
  Likes Received:
  1,497
  Trophy Points:
  308
  Gender:
  Female
  இந்த பாடலில் "கிக்" தரும் எத்தனையோ "ஹைக்கூ" நிறைந்து இருப்பதாக எனக்கு தோன்றும்..

  YT - சர சர சார காத்து - வாகை சூட வா

  இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
  ஒத்த பார்வை பாத்து செல்லு
  மொத்த சொத்த எழுதி தாரேன்
  மூச்சு உட்பட

  முக்கன்னு நொங்கு நான் விக்கிறேன்
  மண்டு நீ கங்கையே கேக்குரே

  மூனு நாளா பாக்கல
  ஊரில் எந்த பூவும் பூக்கல

  மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
  கொத்தவே தெரியல மக்கு நீ

  காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
  வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கென்ன காய்ச்சலா
   
  knbg and jskls like this.
 10. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  4,808
  Likes Received:
  1,497
  Trophy Points:
  308
  Gender:
  Female
  இன்று படித்ததில் பிடித்தது..

  Source: WhatsApp
  Credit: Friend

  Twelve golden sentences:

  1. Heavy rains remind us of challenges in life. Never ask for a lighter rain, just pray for a better umbrella. That is Attitude.

  2. When flood comes, fish eats ants and when flood recedes, ants eat fish. Only time matters. Just hold on. God gives opportunity to every one.

  3. In a theater when drama plays, you opt for front seats. When film is screened, you opt for rear seats. Your position in life is only relative. Not absolute.

  4. For making soap, oil is required. But to clean oil, soap is required. This is the irony of life.

  5. Life is not about finding the right person. But creating the right relationship.

  6. It's not how we care in the beginning. But how much we care till the end.

  7. Every problem has (N+1) solutions where N is the number of solutions that you have tried and 1 is that you have not tried.

  8. When you are in problem, don't think it's the end. It is only a bend in life.

  9. Difference between Man and God is God gives, gives and forgives. Man gets, gets and forgets.

  10. Only two category of people are happy in life - The Mad and the Child. Be Mad to achieve a goal. Be a Child to enjoy what you achieved.

  11. Never play with the feelings of others. You may win. But lose the person for lifetime.

  12. There is no Escalator to success. ONLY STEPS!!
   
  jskls likes this.

Share This Page