1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலை கேட்டு எப்படி இவ்ளோ ரசனையோடு பாட முடிந்தது, எப்படி இவ்ளோ ராவா எழுத முடிந்தது என்று அசந்து போகிறேன்..இசையும் செம தூள்..இரவு முழுதும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம்..

    YT - கருவக்காட்டு கருவாயா - மருது
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    விதி மேல் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. மதியால் விதியை வெல்ல முடியும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்காக விதியே எல்லாவற்றையும் தீர்மானிக்கட்டும் என்று நினைத்து மதியை உபயோகிக்காமல் சும்மா இருந்து விடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை.

    கடந்த வாரம் ஒரு விபரீதமான சூழலில் நான் மூணு செகண்ட் யோசித்து செயல் படாமல் இருந்து இருந்தால் இந்நேரம் எனக்கு சங்கு ஊதி பால் ஊத்தி இருப்பார்கள். அந்த தப்பித்த தருணத்தில் இருந்து இப்போ வரை பயம்/பதட்டம் இன்றி சந்தோசமாக இருக்கிறேன். வாழ்க்கை பயணத்தை இன்னும் நல்ல விதமாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். இந்த மெஸேஜ் எனக்கு ரொம்ப அர்த்தம் பொதிந்ததாக தோன்றியது.

    Source: WhatsApp
    Credit: Friend

    Reflect..

    "Our Journey Together is so Short"

    A young lady sat in a bus. At the next stop a loud and grumpy old lady came and sat by her. She squeezed into the seat and bumped her with her numerous bags.

    The person sitting on the other side of the young lady got upset, asked her why she did not speak up and say something.

    The young lady responded with a smile:

    "It is not necessary to be rude or argue over something so insignificant, the journey together is so short. I get off at the next stop."

    This response deserves to be written in golden letters:

    *"It is not necessary to argue over something so insignificant, our journey together is so short"*

    If each one of us realized that our time here is so short; that to darken it with quarrels, futile arguments, not forgiving others, discontentment and a fault finding attitude would be a waste of time and energy.

    Did someone break your heart? *Be calm, the journey is so short.*

    Did someone betray, bully, cheat or humiliate you? *Be calm, forgive, the journey is so short.*

    Whatever troubles anyone brings us, let us remember that *our journey together is so short.*

    No one knows the duration of this journey. No one knows when their stop will come. *Our journey together is so short.*

    Let us cherish friends and family. Let us be respectful, kind and forgiving to each other. Let us be filled with gratitude and gladness.

    If I have ever hurt you, I ask for your forgiveness. If you have ever hurt me, you already have my forgiveness.

    After all, *Our Journey Together is so Short!*
     
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நடப்பவை என்றும் நல்லவையாக இருக்கட்டும்
     
    PavithraS likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    JSKLS,

    மிக்க நன்றி.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஒரு விமான விபத்தில் டிக்கெட் வாங்கி இருக்க வேண்டிய ஆள் நான். ஒரு முறை மரணத்தை கிட்ட நெருங்கி எஸ்கேப் ஆகி விட்டதால், மரண பயம் சுத்தமாக போய் விட்டது எனக்கு. நான் வாழும் வாழ்க்கை போனஸ் என்று நினைத்து அடிக்கடி சந்தோசப்பட்டு கொள்வேன்.

    சித்திரகுப்தரிடம் என்னோட தனிப்பட்ட ரெகார்டஸ் க்ளீன் ஆக தான் இருக்கும். எப்படியும் மேல் உலகத்தில் சொர்க்கம் நிச்சயம். பூலோகத்தில் வாழும் வாழ்க்கை சொர்க்கமாக இருக்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறேன். வெற்றி பெறுவேனா? என்று தெரியாது. ஆனால் முயற்சி பண்ணுவதே திருப்தி மற்றும் சந்தோஷம் தரும். அதுவே போதும்!!
     
    PavithraS and jskls like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    திருமணத்திற்கு முன் இந்த பாடலை கேட்கும்போது எனது கற்பனை குதிரை கன்னா பின்னா வென்று கடிவாளம் இன்றி பறந்து சந்தோஷம் அளித்து இருக்கிறது.

    இப்போது - எந்த மெனக்கடலும் இல்லாமல், ஒருவர் ரொம்ப சாதரணமா செய்யும் ஒரு விஷயம், மற்றொருவரின் மனதை கவர்ந்து புன்னகை வாயிலாக வெளிப்படுத்தும் போது, சொல்லாது விட்டதையும் புரிந்து கொள்ளும்போது, கன்னா பின்னா வென்று மனம் சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் உணர்வு கற்பனைக்கு அப்பாற்பட்டது.

    YT - ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புன்னகை மன்னன்

    ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
    உன் கையில் என்னைக் கொடுத்தேன்
    நீதானே புன்னகை மன்னன்
    உன் ராணி நானே
     
    jskls likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    படித்ததில் மனதை தொட்டது..

    கடவுள் நம்பிக்கை அவரவர் தனிப்பட்ட விருப்பம். "கடவுளை நம்புபவர்கள் ஒரு படி உயர்வு; நம்பாதவர்கள் ஒரு படி தாழ்வு" என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை அபத்தம். கடவுள் நம்பிக்கை இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி மனித தன்மையோடு நடந்து கொண்டாலே போதும்.

    Source: WhatsApp
    Credit: Friend

    Father and daughter went to a temple. Suddenly, daughter shouted after seeing the pillars of Lions at the entrance of the temple. "Run Dad, or those Lions will eat us."

    Dad consoled her saying "they are just statues and wont harm us."

    Daughter replied " if those lion statues wont harm us then how could statues of God give us blessings? "

    The father wrote in his diary...

    "I am still speechless on my child's answer and have started searching for God in Humans instead of statues. I didn't find God but I found humanity!!"

    So do our best to people who are around us...
     
    jskls likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனது நெருங்கிய நண்பர் ஒருத்தர் எனக்கு அனுப்பிய மெஸேஜ் - படித்து அசந்து போய் விட்டேன் - எப்படி இப்படி உண்மையை புட்டு புட்டு வைக்கிறாங்க என்று..:wink::wink:

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    'Made for each other' என்பதன் விளக்கம்: 'அந்த நாயை இந்த நாயைத் தவிர வேற எந்த நாயாலயும் சமாளிக்க முடியாது' என்பது தான்!!

    Newton's Third Law of Love: For every idiot, there is an equal and opposite idiot!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    YT - முன்பே வா என் அன்பே வா - சில்லுனு ஒரு காதல் - Vaali/ARR/SG

    பூ வைத்தாய் பூ வைத்தாய்
    நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
    மணப்பூ வைத்துப் பூ வைத்த
    பூவைக்குள் தீ வைத்தாய்

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    jskls likes this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    well said happy for you that you escaped a big ordeal. நல்ல மனதிற்கு என்றும் நல்லதே நடக்கும்
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    JSKLS,

    மிக்க நன்றி.

    நான் அதிகமா credit எடுத்துக்கவே மாட்டேன். "நல்ல" மனசு என்பதை விட "நியாயமான" மனசு என்பது தான் எனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். என்ன செய்வது? நியாயமா இருப்பவர்களுக்கு நிறைய சத்திய சோதனைகள் வரும். முன்பெல்லாம் அநியாயத்தை கண்டால் பின் விளைவுகளை பத்தி யோசிக்காமல் எதிர்த்து விடுவேன். இப்போது எல்லாம் அநியாயத்தை நான் எதிர்த்தால் எத்தனை பேர் பாதிக்க படுவார்கள் என்று யோசித்து எதிர்க்காமல் விட்டு விடுகிறேன். அதனால் கோபமே வராத எனக்கு சில நேரங்களில் என் மேல் மட்டும் எனக்கு சின்னதா கோபம் வரும். அப்புறம் "உலகமே நாடக மேடை. நடிச்சிட்டு போய்ட வேண்டியது தான்" என்று என்னை நானே சமாதான படுத்தி கொள்வேன். :smile:
     
    PavithraS and jskls like this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உங்களுக்கு இருக்கும் பக்குவம் எனக்கில்லை. இப்போதைக்கு ஒதுக்கி ஒதுங்கி கொள்கிறேன்
     

Share This Page