1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    BTW - Puthiya Mugam songs are a big fav of mine (esp the above 2).
    Thats one where genius of ARR, Vairamuthu, singers, and expressions of Revathy all blend in for a super finished music package. I'll consider Suresh Menon as drishti pariharam.

    I'm sure Veda-MNM certified to boot :rotfl
     
    Last edited: Aug 3, 2010
  2. anuram09

    anuram09 IL Hall of Fame

    Messages:
    820
    Likes Received:
    6,370
    Trophy Points:
    370
    Gender:
    Female
    nilavidam vaadagai vaangi
    vizhi veetinil kudi vaikkalaama
    naan vaazhum veetukul
    veraarum vanthaley
    thagumaaaa……
    then malai thaekukku nee dhaan
    unthan thoLgaliL idam tharalama
    naan saayum thoaLmel vaeroruvar saainthaley…
    thagumaa…
    neerum sengula chaerum
    kalanthathu poley kalanthavar yaar

    From Munbe vaa song - Sillunnu oru kadhal
     
    kaycek2000 and tuffyshri like this.
  3. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    my share..:)

    mowna raagam movie
    song- mandrum vantha..
    singer-spb

    lines...:

    <TABLE style="BORDER-COLLAPSE: collapse" id=AutoNumber31 border=0 cellSpacing=5 borderColor=#111111 cellPadding=0 width="100%" align=left HSPACE="30"><TD width="100%">
    manram vandha thenralukku manjam vara nenjam illaiyoa anbae en anbaethottavudan suttadhenna kattazhagu vatta nilavoa kannae en kannaeboopaalamae </PRE>
    awesome lines the song has...:thumbsup</PRE></P>
     
    kaycek2000 likes this.
  4. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    SPidey: I too love the lyrics from Puthiya Mugam though I disagree with atleast 1 line :)

    Suriya:Manram Vantha Thendralukku is one of my all time favs.

    Here is another one from me:
    Movie is Uyarntha Manithan. I have to say the picturization is one of the stupidest ever.

    பால் போலவே வான் மீதிலே
    யார் காணவே நீ காய்கிறாய்?

    நாளை இந்த வேளை
    பார்த்து ஓடி வா நிலா
    இன்று எந்தன் தலைவன் இல்லை
    சென்று வா நிலா
    தென்றலே என் தனிமை கண்டு
    நின்று போய் விடு..
     
    Last edited: Aug 5, 2010
    kaycek2000 likes this.
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Suria I like these lyrics in mandram vantha song...

    தாமரை மேலே நீர்த்துளி போல்... தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன...
    நண்பர்கள் போலே வாழ்வதற்கு... மாலையும் மேளமும் தேவையென்ன...
    ...
    மேடையை போலே வாழ்க்கை அல்ல... நாடகம் ஆனதும் விலகி செல்ல...
    ஓடையை போலே உறவுகள் அல்ல... பாதைகள் மாறியே பயணம் செல்ல...

    Lines from enga enathu kavithai - kandukonden kandukonden...

    பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்...
    பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியை நீ நெஞ்சில் முழைத்துவிட்டாய்...
     
    kaycek2000 and Rajeni like this.
  6. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Lovely lines on both counts. Love your signature too- very true.
     
  7. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Here are some from another one of my fav songs:

    Melliname Melliname from Shahjahaan

    வீசிப் போன புயலில் என் வேர்கள் சாயவில்லை
    ஒரு பட்டாம்பூச்சி மொத அது பட்டென்று சாய்ந்ததடி
    .....
    வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
    பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்
    பகவான் பேசுவதில்லை என் பக்தியும் குறைவதும் இல்லை
     
    kaycek2000 likes this.
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    My next favourite lines from the song of the movie கல்கி...

    எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...
    பொல்லாதது உன் பூமிதான்... போராட்டம் தான் வாழ்வடி...
    கொள்ளாமலே கொள்வானடி... குற்றங்கள் சொல்வானடி...
    வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் வேகம் ஓடு...
    பெறாத வெற்றியில்லையே என்றே நீ வேதம் ஓது...
    ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி... உரிமைக்கு போரிட தேவையடி...
    தொடாமலே சுடும் கனல் நீயே...
     
    Last edited: Aug 5, 2010
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனக்கு பிடித்த பல வரிகள் உள்ளன.. ஒவ்வொன்றாய் பகிர்கிறேன்...

    படம் : பாடு நிலாவே
    இசை : இளையராஜா
    பாடகர் : Spb
    பாடல் : மலையோரம் வீசும் காற்று

    ஆத்தோரம் நாணல் பூங்க்காற்றோடு ஆட
    ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
    இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
    எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க
    கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்..
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இது மிக பிடித்த வரிகளில் ஒன்று

    படம் : பிரியமானவளே
    பாடல் : என்னவோ என்னவோ என் வசம்
    பாடகர் : ஹரிஹரன், மகாலட்சுமி ஐயர்
    இசை : S.a. ராஜ்குமார்

    மழை தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
    குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
    விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
    நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
    விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா
    இடைவேளை வேண்டுமென்று விடை கேட்கும் சம்மதமா
    நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
    என்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா

    இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா
    இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
    கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
    கண் மூடி தவம் இருப்பேன் சம்மதமா சம்ம்தமா
    ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
    பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா
    பிரிந்தாலும் உனை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா
     
    kaycek2000 likes this.

Share This Page