1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Other Pearls of Wisdom--Vallalgal

Discussion in 'Stories in Regional Languages' started by Sriniketan, Feb 16, 2012.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    எனக்கு தெரிந்தது எல்லாம்...'கடை ஏழு வள்ளல்கள்' தான்.
    ஆனால் net il தேடின போதுதான் 'முதல் ஏழு வள்ளல்கள், இடை ஏழு வள்ளல்கள், கடை ஏழு வள்ளலாக' தெரிந்தது.

    அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் போது, இங்கே share பண்றேன்.

    உங்களுக்கு தெரிந்தால், இங்கே share பண்ணுங்களேன்..தெரிந்து கொள்வோம்.

    Net ல் தேடியதில், ஆங்கிலத்தில் தான் இந்த பெயர்கள் வந்தன..spelling mistakes இருந்தால்..சுட்டிக் காட்டுங்க..திருத்திக் கொள்கிறேன்.

    வள்ளல்களின் பெயர்களை
    இப்போது பார்ப்போமா..


    முதல் ஏழு வள்ளல்கள்:

    செம்பியன்
    காரி (சகாரி)
    விரதன்
    நிருத்தி
    துந்துமாரன்
    சாகரன் (சூரிய வம்சத்தவர்)
    நளன்

    இடை ஏழு வள்ளல்கள்:

    அக்குரன்
    சந்திமான்
    அந்திமான்
    சிசுபாலன்
    வக்ரன்
    கண்ணன்
    சந்தன்

    கடை ஏழு வள்ளல்கள்:

    பாரி
    வல்வில் ஓரி
    காரி (மலையமான்)
    பேகன்
    எழினி (அதியமான்)
    நள்ளை
    ஐங் கந்திரன்


    Sriniketan
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Srini dear nice to know about the vallalgal
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Thank you Viji for that quick fb..naan dhan late a vandhutten..:)

    Sriniketan
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    சேம்பியனா அல்லது செம்பியனா என்பது மட்டுமே எனது சந்தேகம்.
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Champion maadhiri irukkulle.:biglaugh: ..Viswa Sir..

    Will correct it..right now..:) Thank you for pointing it out.

    Sriniketan
     

Share This Page