1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Letter Love Story : உயிரைத் தொலைத்தேன் உன்னில் நானோ - 1

Discussion in 'Stories in Regional Languages' started by divyasselvan, Dec 28, 2011.

  1. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    vow ilancheliyan kandupudichitam malar dhan great....
    but how????
    superb ma...
     
  2. prtywomen

    prtywomen Junior IL'ite

    Messages:
    43
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Excellent write up.. waiting for next part.
     
  3. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Hey Divya...

    Your writing style is nice & different... I heard one real life story similar to this... they loved through library book comments...
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
  5. divyasselvan

    divyasselvan Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    181
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Part 5:
    --------------------
    அன்புள்ளவருக்கு,

    உங்களுக்கு மடலிடும் ஒவ்வொரு தடவையும் மனம் அத்தனை நிம்மதியில் இருக்கும். வார நாட்களில் இருக்கும் அசதியாலே உங்களுக்கு வார இறுதியில் மட்டும் மடலிடுவேன். ஆனால் இன்று ஒரு மனக்குழப்பத்திலேயே மடல் ஆரம்பிக்கிறேன்.

    இன்று மீண்டும் ஒரு காதலை மறுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பாவின் நெருங்கிய நண்பரின் மகன், பாலா. சிறிய வயதில் இருந்து பழக்கம். எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவான். எனக்கு நெருங்கிய நண்பனாக இல்லை என்றாலும் எப்போதாவது அவனுடன் வெளியில் செல்வது வழக்கம். வெகு நாட்கள் பழகியும் அவனை மட்டும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

    அவன் காதல் சொன்ன போது எனக்கு அதிர்ச்சி தான் ஏற்பட்டது. காதலினால் அல்ல. அவனது காதலை நான் ஏற்றுக் கொள்வேன் என்று எப்படியோ கற்பனை செய்து கொண்டது தான். அதற்கு காரணம் அவன் படித்திருக்கும் டாக்டர் பட்டமாக இருக்கலாம். அல்லது அவனது வசீகரிக்கும் முகமாக இருக்கலாம். என்னிடமே எத்தனை பெண்கள் அவனிடம் மயங்கியதை பற்றி சொல்லி இருக்கிறான். அந்த வீராப்போ என்னவோ பெண்களிடம் அவனுக்கு அதிகம் மரியாதை இருந்தது இல்லை. எப்படி பட்டவளும் என்னிடம் மயங்கிவிடுவாள் என்று இறுபாப்புடன் திரிவதுண்டு. இதெல்லாமோ என்னவோ எனக்கு அவனிடம் ஈர்ப்பு ஏற்படவில்லை. நண்பனாகக் கூறி கொண்டாலும் அத்தனை பறிமாற்றம் எங்களுக்குள் நடப்பதில்லை. ஒன்றாய் இருக்கும் சமயங்களில் அவன் கதைகளை சொல்லவே சரியாக இருக்கும். வழக்கம் போல நான் அமைதிகாக கேட்டுக்கொள்வேன்.

    முதன்முதலில் காதலை சொல்லும் போது கூட என்னுடைய கருத்தைப் பற்றி கண்டுகொள்ளவில்லை அவன். ஏதோ எனக்கு வாழ்க்கை தருவது போல பேசியது எனக்கு சிரிப்பை தான் வரவழைத்தது. எனக்கு அப்படி ஏதும் எண்ணம் இல்லை என்று சொன்ன போது அவனது காதல் எல்லாம் சினமாக மாறி விட்டது. உனக்கு என்னை விட யாருடி கிடைப்பான் என்று உரக்கமாகவே கேட்டுவிட்டான். எனக்கு அவமானப்படுத்துவைப் போல உணர்ந்தேன். அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறினேன்.

    இத்தனை நாட்கள் பழகியதைக்கூட மறந்து அவன் என்னை ஏசிக்கொண்டே இருந்தது, மனதை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியது. அந்த வருத்தம் இன்னும் சிறிது நாட்களில் இருக்கத்தான் செய்யும். இதனால் இரு குடும்பத்துக்குள் இருக்கும் நட்பை பாதிக்குமோ என்று அச்சமும் இருக்கிறது.

    அவன் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை விட நான் அவன் காதலுக்கு மறுப்பு தெரிவித்தது பல நினைவுகளை மீண்டும் கண் முன்னர் கொண்டு வந்து விட்டது


    பள்ளி காலத்தில் இருந்து பலரும் எனக்கு காதல் தெரிவித்து உள்ளனர். சிலர் அதன் அர்த்தம் தெரியாமலே சொல்வதுண்டு அப்போதெல்லாம் எனக்கு சங்கடங்கள் இருக்குமே தவிர அதனால் ஏற்படும் வருத்தமோ வலியோ எனக்கு தெரிந்ததில்லை. என் காதலை நீங்கள் மறுத்த போது எனக்கு அது புரிந்தது.

    என் வாழ்க்கையில் பலவற்றை கற்று கொண்டது உங்களிடமிருந்து தான். புத்தகம் படிப்பதில் ஆரம்பித்து, சுற்றி இருக்கும் மக்களை நேசிப்பது, குழந்தைகளின் குறும்பை ரசிப்பது, சேவை என்பது வெறும் சோறு போடுவது அல்ல, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செய்யும் முயற்சிகள்,
    கள்ளம் கபடமில்லாமல் சிரிப்பது, நட்பை மதிப்பது, சுற்றி இருப்பவர்களை மகிழ்விக்க சின்ன சின்ன சேட்டைகள், மற்றவர்ளை புண்படுத்தாமல் அவர்கள் கருத்தை நிராகரிப்பது.. சொல்லி கொண்டே போகலாம்..

    எனக்கு காதலின் சுகத்தை உணர்த்தியதும், அதே போல் நான் வெளிப்படுத்திய போது அதை மறுத்து, காதலும், காதல் மறுத்தால் ஏற்படும் வலியையும் உணர்த்தியதும் நீங்களே. . உங்கள் மறுப்பினை நான் மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு உங்களிடம் என் காதலைப் பற்றி சொல்லாத போதும் எனக்குள் அந்த காதல் வளர்ந்து கொண்டே தான் இருந்தது. ஏதோ இந்த கடிதங்கள் தான் என் காதலுக்கெல்லாம் வடிகாளாக இருக்கிறது..

    நீங்கள் சொன்னது போல இந்த காதல் கவர்ச்சியில் வந்த காதல் இல்லை. ஆறு மாதமாய் உங்களை பார்க்காத போதும் என் காதல் குறைந்த பாடில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வர வேண்டும்.

    மீண்டும் மடலில் சந்திக்கிறேன் ..

    மலர்,
    29 – 3 - 2009
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai ma...
    ila vum malar um phone la pesunadhu ku aprom enna aachu???
    eppo ila malar oda love ah accept panla???
    malar kathirukradhu vetri oda mudiyanum ma
     
  7. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    when next update ma???????
     

Share This Page