Many many happy returns of the day Amma. Wishing you health, happiness & everything your heart desires. Tagging @GoogleGlass @jskls @parineetha @kaniths @umasivasankar @Rajkum846 @PavithraS
Dear @periamma அம்மா என்று அழைக்க ஒருவர் தாயாய் அரவணைத்து செல்பவர் அன்பும் பொறுமையும் நிறைந்து தமிழார்வத்தில் தலைசிறந்து சீராய் எங்களை வழிநடத்தி செல்லும் தாங்கள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும், சந்தோஷமும் பெற்று நீடூழி வாழவே எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!
That is very thoughtful of you @maggi32 ! Hand writing is good Hope your health is improving. Take care. Dear @periamma , Please accept my Namaskarams and wishes on your Birthday !( is it Sep 7 or Sep 8 ? ) Prayers for your good health and cheers. Regards, Pavithra P.S I posted images of my DH handmade terrecotta Ganesha for you in Lakshmi's picture and poetry thread , did you see that ?
லக்ஷ்மி உங்களை போல் பாசமுள்ள மகள்களை கொடுத்த இறைவனுக்கு நன்றி .நான் தனிமையில் மனம் வாடி இருக்கும் போது நீங்கள் வந்து என்னை அரவணைத்து செல்வீர்கள் .இந்த பாக்கியம் வேறு யாருக்கு கிடைக்கும்
Pavithra accepted your wishes and Namaskaram.My blessings ma. No i didn't see ma.i will go through the thread and give my reply.Thank you.7 th september is my birthday.
A very many happy returns of the day ma @periamma, seeking your blessings and love. Wish you continue writing more and more and stay happy and healthy.