1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஸாயி என்றாலே தமிழ்தரும் பாட்டு

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Oct 3, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்
    சீரடி தந்த ஸாயி ரத்தினம்
    ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்
    சீரடி தந்த ஸாயி ரத்தினம்


    ஸாயி பெயரால் தணியும் நம்சினம்
    ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்
    தீதில் வழியில் செல்லும் நம்மனம்
    ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்


    ஓயா திருக்கும் அன்பின் அலையே
    ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்
    ஓர்முறை தர்சனம் நாமும் செய்வோம்
    ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்


    காயம் பொய்யென உணர்த்தும் ஓர்தினம்
    ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்
    கண்ணனைக் காட்டும் கைவல்யம் தரும்
    ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம்
     
    Loading...

Share This Page