1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வினோதமானவளே வாசக பெருமக்களுக்கு!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jul 27, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள தோழிகளே!

    தாங்கள் என் கதைக்கு கொடுத்த வரவேற்பிற்கு பரிசாய் கடைசி மூன்று பாகங்களை ஒரே நேரத்தில் போட்டு தங்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தேன்!:thumbsup

    மகிழ்ந்திருபீர்கள் என்று நம்புகிறேன்!:coffee

    வினோதமானவளே! என் எழுத்துகளில் மிக முக்கியமான கதை! நான் சின்ன சின்ன இடங்களிலும் ரசித்து பிடித்து எழுதியது! தாங்களும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!
    இந்த கதை தங்களை சில இடங்களில் காதல் கொள்ள செய்திருக்கும் சில இடங்களில் அழ செய்திருக்கும் சில இடங்களில் உணர்ச்சிவச பட செய்திருக்கும் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கும்!
    இந்த கதையை நீங்கள் மறக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!
    மொத்த கதையையும் ஒரே வடிவத்தில் கூடிய சீக்கிரம் அளிக்கிறேன்! அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து மகிழவும்!
    அதோடு நில்லாமல் தங்களுக்கு நெருக்கமானவர்களோடும் பகிர்ந்து மகிழவும்!:cheers
    இதுவே என் விண்ணப்பம்!:bowdown:bowdown
    எங்கயாவது நான் தவறு செய்திருந்தால் பெரிய மனது கொண்டு என்னை மன்னிக்கவும்!:bowdown
    தங்கள் பின்னூட்டங்களை எதிர்நோக்கும் உங்கள் அன்பு தங்கை மற்றும் தோழி!:)




    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/137905-a.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138127-2.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138396-3.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138651-4.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138995-5.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139079-6.html#post1854864
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139375-7.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139593-8.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139721-9.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139890-10.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/139968-11.html#post1866196
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140086-12.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140241-13.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140339-14.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140536-15.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140637-16.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140721-17.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140775-18.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/140917-19.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141012-20.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141109-21.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141181-22.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141250-23.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141299-24.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141407-25.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141502-26.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141534-27.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141535-28.html
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/141536-a.html
     
    Rajijb, Vishnu30, indianmoon and 6 others like this.
    Loading...

  2. kanmano

    kanmano New IL'ite

    Messages:
    62
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hai Yams
    Your story was excellent. Daily morning I waited for the updates. Ini, updates varathu endru ninaithal varuthamaga ullathu. Nice story with romance, sentiments & family drama. Congrats for ur finished story.:thumbsup
     
  3. supriyamini

    supriyamini Senior IL'ite

    Messages:
    142
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    yen d evvalo sekkiram mudicha, na innimel vinothamanavale ah romba miss pannuven d, ini ennaku romba bore adikum d, so sekkirama next ethey mathiri oru story ah elutha aramichudu ok
     
  4. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Yams!!!
    kadhai athukulla mudinchiruche nu konjam varuthama irukku... Ini vinay yoda kurumba padika mudiyathe.... oru oru episode daiyum remba rasichu padichen... antha alavuku unnoda writing style superb....:thumbsup Story was going in natural way.. ella dialogues sum remba casual la irunthathu.... In wholeover, the story was so.......... Excellent.......:clap:clap:clap I like it very much dear...... :) Thank u for giving such a wonderful story Yams..... :bowdown

    Regards,
    S.Uma
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Hey yams... valakam pola un story excellent da... :2thumbsup:
    I'm happy that u received a wishes msg from IL Admin... :)
    Eager to download the pdf of vinothamanavale... :spin
     
  6. Karpagamkarthik

    Karpagamkarthik Junior IL'ite

    Messages:
    74
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Hi Yamini!

    The story was very nice. Last 3 part was too nice. End panavidham romba soft ah and expect pana mudiyadha alavku iruku. And 3 part um ora time la poduvinganu edhir parkala. Honest ah sollum podhu, nenga sonna kadhal visyangal, en husband so many en kita express pani irukuraru, bt andha time nan andha alauku feel panala, bt inga padikum podh, tears in my eyes, now i want to see my husband. and want to hug him very titly.
    Thanks yamini. Pls write too many story. I lik ur way of expressing and the way you are dedicating the story ma. Love u yamini.
     
  7. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Yams
    congrats da:2thumbsup:
    story romba romba nalla irruindhadhu pa:cheers:whistle
    marvelous writing:hatsoff....supera ending koduidhu irrukka da:clap
    pdfa padikka romba interesta irrukku.:coffee...waiting for that
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கற்பனையாக கதை எழுதுவது உண்டு. கற்பனையிலேயே அந்த கதையோடு படிப்பவர்களை வாழ செய்யும் திறன் சிலருக்கு மட்டுமே கைவரும். அது தங்களுக்கும் வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியோடு நான் உணர்ந்த விஷயம்! உங்கள் முன்னைய கதைகளை நான் ரசனையோடு தான் படித்தேன். ஆனால் இந்த கதை அதையும் தாண்டிய ஆர்வத்தோடு படிக்க முடிந்தது! இப்படி ஒரு கதையை எங்கள் பார்வைக்கு தர நாங்களே நன்றி சொல்ல வேண்டும்! நிச்சயம் இதை நான் மற்றவர்களோடு பகிர்வேன்! வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் படைத்து அவை யாவுமே வெற்றி அடைய! :thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup
     
  9. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Yamini,

    romba romba nalla irunthathu..intha story!!!!!!!!!!!!
    verum eluthukkala ..ennala padikka mudiyala......athu nijam..
    sila idangalil sirikka vachi..sila idangalil rasikka vachu....
    sila idangalil unarchivasapada vachiteenga!!!!!!!!!!!!!!!!
    naanum pdf kaaga waiting!!!!!!!!!!!!!!
    kandippa innum oru 4 -5 times aavathu padipen!!!!!!
    Thank you so much for this wonderful story!!!!!!!!!!!!!!!!!!!!!!
     
  10. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    யாமினி,
    பாராட்டுக்கள். மிகவும் விறுப்பாக இருந்தது. ஒரேநேரத்தில் மூன்று அத்தியாங்களை படைத்தது பாராட்டுக்குரியது. வினய்யின் குறும்புகள், வினேவின் வித்தியாசமான எண்ணங்கள் அருமை. கதையை தொய்வில்லாமல் கொண்டு போன உங்களின் சாமர்த்தியத்தை கண்டிப்பாக பாராட்ட் வேண்டும். இது போல் மேலும் நிறைய படைப்புக்கள் எழுத வாழ்த்துக்கள்.
     

Share This Page