1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழ்வின் பெருமை

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 1, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,440
    Likes Received:
    24,228
    Trophy Points:
    538
    Gender:
    Male
    அறிவு வந்துவிட்டால்
    ஆற்றல் வழிகாட்டிவிடும்
    பண்பு பணியவைத்தால்
    பாராட்டு பெற்றுத்தரும்
    மனம் குரங்கானால்
    மானம் குறைபட்டுவிடும்
    பாசம் கண்ணை மூடினால்
    பார்வை இருண்டுவிடும்
    மனிதன் கவியானால்
    மனித வாழ்வு மணம் பெறும்
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Welcome to tamil poetry section Viswamitra. You started with a nice message here. Happy to read it. Thanks. -rgs
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மனம் குரங்கானால்
    மானம் குறைபட்டுவிடும்
    பாசம் கண்ணை மூடினால்
    பார்வை இருண்டுவிடும்


    அருமையான கவிதை .வாழ்த்துக்கள்
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,440
    Likes Received:
    24,228
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear RGS,

    I wish you a wonderful year 2012. Thank you for your kind words of encouragement and it means a lot to me.

    Viswa
     
  5. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,440
    Likes Received:
    24,228
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Periamma,

    Thank you for your kind words of encouragement. I am glad you liked that part of "Kavithai".
     

Share This Page