1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யார் நீ

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 6, 2012.

  1. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    8,757
    Likes Received:
    15,150
    Trophy Points:
    438
    Gender:
    Male
    மல்லிகை மலர் உன் நிறம்
    தாமரை மலர் உன் முகம்
    திராட்சை உன் கண்கள்
    மாங்கனி உன் கன்னங்கள்
    பவளம் உன் உதடுகள்
    முத்துக்கள் உன் பற்கள்
    பால் நிலவு உன் தேகம்
    கருமேகம் உன் கேசம்
    நீ மலரா, கனியா, விலை மதிப்பான கற்களா, இயற்கையா
    அல்ல நீயே எனக்கு இவ்வுலகு.
     
    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,522
    Likes Received:
    1,423
    Trophy Points:
    445
    Gender:
    Female
    உண்மை தான்...உலகத்தை இப்படி ரசிக்கிறோமா என்று தெரியவில்லை..ஆனால்..பிரியமானவளை இப்படி ரசிக்கும் போதுதான் உலகம் எப்படி இருக்கிறது என்று தெரிகிறது, இல்லையா..விஸ்வா சார்! :)

    Sriniketan
     
  3. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நீயே எனக்கு இவ்வுலகு..... அருமை....
     
  4. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    8,757
    Likes Received:
    15,150
    Trophy Points:
    438
    Gender:
    Male
    Whatever men appreciate in the world, that belongs to the better half as men see their better half as their world.

    Viswa
     
  5. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    8,757
    Likes Received:
    15,150
    Trophy Points:
    438
    Gender:
    Male
    Thank you for your words of appreciation.

    Viswa
     

Share This Page