1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யார் இவர்?

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 14, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    உண்மையை உறக்கக் கூறிடும் உத்தமனாகிய இவன்
    வாதாடுவதில் வரம் வாங்கி வந்த ரெகுமான்

    வெள்ளித்திரையில் முட்டை முழியுடனும் வெங்கலக் குரலுடனும்
    தமிழகத்தை முகம் மலரவைத்த முடிசூடா மன்னன்

    தமிழர்கள் கேட்டாலும் கேட்காவிடிலும் தன் எண்ணத்தை
    தவறாமல் பகிர்ந்திடும் சூரன்

    மன்னன் பெயரால் நடத்தும் ஏட்டின் மூலம்
    மக்களை விழித்தெழ வைக்கும் ஆசிரியன்

    பெய்யும் மழையை விவரிக்க சொல்லும் வார்த்தையை
    தன் பெயராய் கொண்டு புகழ் பெற்றவன்
     
    2 people like this.
    Loading...

  2. devilaksh

    devilaksh New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    hey

    it is cho. cho ramasamy. i too like him as a actor and also a journalist
     
  3. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    -- இவன் வேறு யாரும் இல்லை முட்டைக்கண் ,மொட்டைத் தலை,முள் போல் குத்தும் வார்த்தை கொண்ட முடி இல்லை மன்னன் , சோ என்கிற ராமசாமி தான்.விஸ்வாமித்ரா
     
    1 person likes this.
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your feedback.

    Viswa
     
  5. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your feedback with some more description about him.

    Viswa
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அருமையான கவிதை ஐயா, இவர் எழுதிய நாடகம், "யாருக்கும் வெட்கமில்லை" மிகவும் அருமையாக இருக்கும், ஐஏஎஸ் பாடப்பகுதியில் இதுவும் ஒரு பாடம் என்பதால், இந்த நாடகத்தைப் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது........நன்றிகள்
     
  7. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா. நாடகம் அவர் வாழ்க்கையின்
    பெரும் பகுதி. அதைக் கூற மறந்துவிட்டேன்.

    விசுவாமித்ரா
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நல்ல வினா விடை session, விஸ்வா சார்! படித்து மகிழ்ந்தேன்.

    Sriniketan
     
  9. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    மிக்க நன்றி.
     

Share This Page