1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முருங்கைக்காய், முருங்கைப் பூ, முருங்கைக

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Apr 12, 2013.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [FONT=&quot]முருங்கை மரத்தைப் பொறுத்த வரை முருங்கைக்காய்[/FONT], [FONT=&quot]முருங்கைப் பூ[/FONT],[FONT=&quot] [/FONT][FONT=&quot]முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருட்களாகும்[/FONT],
    [FONT=&quot]இதில் வைட்டமின் ஏ[/FONT], [FONT=&quot]பி[/FONT], [FONT=&quot]சி சத்துகளும்[/FONT], [FONT=&quot]சுண்ணாம்புச்சத்து[/FONT], [FONT=&quot]புரதம்[/FONT], [FONT=&quot]இரும்பு[/FONT], [FONT=&quot]கந்தகம்[/FONT], [FONT=&quot]குளோரின்[/FONT], [FONT=&quot]தாமிரம்[/FONT], [FONT=&quot]கால்சியம்[/FONT], [FONT=&quot]மெக்னீஷியம் போன்ற[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சத்துகளும் உள்ளன. மேலும் அனைத்து தாதுகளும் சம அளவில் கிடைக்கும்.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நோய் எதிர்ப்புச் சக்தியும்[/FONT], [FONT=&quot]உடல் வலிமையும்[/FONT], [FONT=&quot]உறுதியும் கிடைக்கும்.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]
    முருங்கைக் கீரையை[/FONT], [FONT=&quot]வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வலுவடையும்.[/FONT][FONT=&quot] [/FONT]

    [FONT=&quot]மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய[/FONT], [FONT=&quot]சிறிதளவு முருங்கைக்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். [/FONT][FONT=&quot]
    முருங்கைக் கீரையை வேகவைத்து அதன் சாற்றைக் குடித்து வந்தால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உடல் சூடு தணியும்.[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம்[/FONT], [FONT=&quot]உட்சூடு[/FONT], [FONT=&quot]கண்நோய்[/FONT], [FONT=&quot]பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.[/FONT][FONT=&quot] [/FONT]

    [FONT=&quot]முருங்கைக்காய்[/FONT] [FONT=&quot] ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தாதுவும் பெருகும். எனவேதான்[/FONT], [FONT=&quot]இக்காய்க்கு [/FONT]'[FONT=&quot]விந்து கட்டி[/FONT]' [FONT=&quot]என்ற[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.[/FONT]

    [FONT=&quot]முருங்கைப்[/FONT] [FONT=&quot] பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இடங்களுக்கும் போடலாம்.
    முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு[/FONT],[FONT=&quot] [/FONT][FONT=&quot]பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை[/FONT], [FONT=&quot]கால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.[/FONT]

    [FONT=&quot]முருங்கை[/FONT] [FONT=&quot] இலைகளில் இரும்பு[/FONT], [FONT=&quot]தாமிரம்[/FONT], [FONT=&quot]சுண்ணாம்புச் சத்து ஆகியவை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால்[/FONT],[FONT=&quot] இரத்தசோகை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வியாதிகள் நீங்கும்.[/FONT]

    [FONT=&quot]முருங்கைப் பட்டை[/FONT], [FONT=&quot]உலோகச் சத்துகள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மருந்து. கடுமையான இரத்த சீதபேதி[/FONT], [FONT=&quot]வயிற்றுப் புண்[/FONT], [FONT=&quot]தலைவலி[/FONT], [FONT=&quot]வாய்ப்புண் ஆகிய[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வியாதிகளுக்கெல்லாம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முருங்கைக் காய் கை கண்ட மருந்து.[/FONT][FONT=&quot] [/FONT]

    [FONT=&quot]முருங்கைக் காயை வேக வைத்துக் கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.[/FONT] [FONT=&quot] [/FONT][FONT=&quot]முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல்[/FONT], [FONT=&quot]வயிற்றுப் புண்[/FONT], [FONT=&quot]கண் நோய்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்தால்[/FONT], [FONT=&quot]இரத்தமும் சிறுநீரும் சுத்தி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.[/FONT][FONT=&quot] [/FONT]

    [FONT=&quot]முருங்கைக்காய் சூப் காய்ச்சல்[/FONT], [FONT=&quot]மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தைத் தரும். தாது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விதைக்கு முதலிடம் தரலாம்.[/FONT][FONT=&quot] [/FONT]

    [FONT=&quot]முருங்கைப் பூவுக்குத் தாது விருத்தி[/FONT] [FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கூடியதுதான்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை.

    முருங்கைப்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கெட்டிப்படும்.

    முருங்கை இலைச் சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்குத்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தந்தால்[/FONT], [FONT=&quot]இரத்த சுத்தியும்[/FONT], [FONT=&quot]எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கர்ப்பிணிகளுக்குத் தேவையான கால்சியம்[/FONT], [FONT=&quot]அயன்[/FONT], [FONT=&quot]வைட்டமின் உள்ளன.[/FONT]

    [FONT=&quot]கர்ப்பப்பையின் மந்தத் தன்மையைப் போக்கி[/FONT], [FONT=&quot]பிரசவத்தைத் துரிதப்படுத்தும்.இதன் இலையைக்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம்[/FONT], [FONT=&quot]தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்[/FONT].[FONT=&quot] [/FONT][FONT=&quot]

    ஆஸ்துமா[/FONT], [FONT=&quot]மார்சளி[/FONT], [FONT=&quot]சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]போக்கும்.[/FONT][FONT=&quot]

    [/FONT][FONT=&quot]ஆண்[/FONT],[FONT=&quot]பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இரத்த விருத்திக்கும்[/FONT], [FONT=&quot]விந்து விருத்திக்கும் சிறந்தது.[/FONT][FONT=&quot] [/FONT]

    [FONT=&quot]முருங்கை[/FONT] [FONT=&quot] [/FONT][FONT=&quot]இலைச்சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தடவ[/FONT],[FONT=&quot] முகப்பருகள் மறையும்.

    [/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முருங்கைக்காய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்[/FONT], [FONT=&quot]இருதய நோய்களைப் போக்கி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இரத்தவிருத்தி தாதுவிருத்தி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்யும். முருங்கை இலைச் சாறுடன் தேனும்[/FONT], [FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சக்காமாலை[/FONT], [FONT=&quot]குடலில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஏற்படும் திருகுவலு[/FONT], [FONT=&quot]வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.[/FONT]


    [FONT=&quot]விதையில் இருந்து எண்ணெய் தயாரித்து[/FONT] [FONT=&quot] [/FONT][FONT=&quot]வாயுப்பிடிப்பு[/FONT],[FONT=&quot]மூட்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வலிகளுக்குப் பயன்படுத்தலாம் முருங்கைவேரில் இருந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சாறெடுத்துப் பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய்[/FONT], [FONT=&quot]கீழ்வாயு[/FONT], [FONT=&quot]முதுகுவலி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]குணப்படும்.[/FONT]
     
    1 person likes this.
  2. sowmani

    sowmani Bronze IL'ite

    Messages:
    91
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Re: முருங்கைக்காய், முருங்கைப் பூ, முருங்கை&#2

    thanks for valuable info....
     
  3. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Re: முருங்கைக்காய், முருங்கைப் பூ, முருங்கை&#2

    Super tips Mathangi Sister...

    Thanks for sharing this valuable information.

    Regards
     
  4. XETAGAYU

    XETAGAYU New IL'ite

    Messages:
    32
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Re: முருங்கைக்காய், முருங்கைப் பூ, முருங்கை&#2

    Thanks for the info. Cannot find Fresh drumsticks and its related stuff here :-(
     

Share This Page