1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முக நூல் நண்பர்களுக்கு ஒரு தகவல்

Discussion in 'Posts in Regional Languages' started by malaswami, Dec 11, 2011.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    முக நூல் நண்பர்களுக்கு ஒரு தகவல். உங்களோடு யாராவது ஒரு பெண், சாட்டிங்கில் பேசிப் பழகி உங்கள் தொலைபேசி எண் பெற்று, தன் இல்லாத கண்ணீர்க் கதையை ஆரம்பித்தால் உஷார்!! அதன் பிறகு நீங்களே விரும்பினாலும் அவரின் குறுந்தகவல் மற்றும் தொலைபேசி தொல்லையிலிருந்து விடுபட முடியாது..சிக்கிக் கொள்ளாதீர்கள் நண்பர்களே! பெண்ணியச் சிந்தனை உடைய நானே தலைகுனிகிறேன்..

    Mala
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    மிக்க நன்றி சார், எங்களைப் போன்றோரை உஷார் படுத்தியதற்கு.
    கவனமாக இருப்போம், நாம் எல்லோருமே..

    Sriniketan
     

Share This Page