1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொருளும், பிரிவும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Oct 27, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    படபடவெனத் துடிக்கும் அப்பறவையின் சிறகசைப்பில்,
    விரிய விரியப் பார்த்திருக்கும் பசுங்கன்றின் கண்ணில்,
    இன்னும் விழி திறவாத நாய்க்குட்டியின் முகத்தில்,
    எந்நிறம் என அறுதியிட முடியா அப்புதுப்பூவில்,

    என்றும் காணச் சலிக்காத சிறு மழலைச் சிரிப்பில்,
    என்றும் தனி இடம் பெறும் அந்நீண்ட விழி அழகில்,
    வாய் பேச அவசியமே அற்ற முகக் குறிப்பில்,
    பேசி விடின், குயில் நாணும் அத்தகைய மொழியில்,

    அரிதான கோபத்தில் முகம் சிவக்கும் பாங்கில்,
    கண்டதுமே முகம் மலர்ந்து ஒளிருகின்ற அழகில்,
    பிரிவென்னும் வார்த்தை சொல்ல முடியாது தயங்கி,
    முகம் இருண்டு நின்றானாம் காதலனும் வதங்கி.

    ஒரு சிறு குறிப்பின் மூலம் ஒரு கட்டுரையே வரையும்,
    ஆற்றல் மிக்கவள் உணர்ந்தாள் அவன் நிலையை உடனே!
    எனினும் தன் துயர் அவனைத் தாக்காமல் உடனே
    நகை செய்ய, விரைந்தான் பொருளீட்டுதற்கு உடனே!
    -ஸ்ரீ
     
    2 people like this.
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Nice one RGS... அவன் பிரியுரான அவளை விட்டு?
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Yes. But only for a shortwhile. Kaar kaalam vandhavudan vandhu viduvaan avan. Thanks for your appreciation and 'like', AkhilaaSaras.-rgs
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    nice lines ma..
    sekkarame avan poruletti thirumbi varattum
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அழகான வரிகள் ஸ்ரீனி...பொருள் ஈட்டி விரைவில் காதலி மடி சேரட்டும்.
     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks very much SuganyaRangasam, for your appreciation. -rgs
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Jaya. -rgs
     
  8. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Nice one Sri... அந்த காலம் முதல் இந்த காலம் வரை பொருளுக்காக நிறைய மனிதர்கள் பிரிந்து செல்கிறார்கள். என்றாவது முடியுமா இத்துயரம்? என ஏங்குகிறது மனம்
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very true Sowmyasri. Money drives the world today and there is no mindset to sit back and enjoy. Thanks a lot for your nice feedback and continuous support. -rgs
     
  10. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Sri.. romba naal karichchu vandu pakkaren.. nerya kavidhagal miss pannitennu kavalayaa iruku...
     

Share This Page