பாரதி பாஸ்கருக்கு நன்றி நன்றி

Discussion in 'Jokes' started by kanthaeikon, Nov 24, 2010.

  1. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    பாரதி பாஸ்கருக்கு நன்றி நன்றி
    பாரதி பாஸ்கர் எழுதிய நேரில் நின்று பேசும் தெய்வம் என்ற தலைப்பில் அவள் விகடனில் வந்ததை இங்கு நான் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்
    "...என் அம்மாவை பார்க்க போயிருந்தேன். சமிப காலமாக உடல் நலம் குன்றி படுகையில் இருக்கும் அம்மா, பிறர் பேசுvadarku திரும்ப பதில் சொல்லவும் சிரமப்படும் அம்மா ....
    என்று போகிறது பாரதி பாஸ்கரின் கண்ணாடி தொடர்
    அதில் என்னை கவர்ந்த வரிகள் .......

    "...நம் வாயில் இருந்து வார்த்தைகள் வர வழைதவள் எல்லா உறவுகளும் அவள் அறிமுகபடுதியவை
    அவள் தன நம் முதல் குரு, நம் பசி, ருசி, விருப்பு, வெறுப்பு, சந்தோசம் kavalai எல்லா வற்றையும் நம் உடல் மொழி இலேயே உணர்த்து கொள்பவள் . "உனக்கு என்ன தெரியம் ? என்று இளமை வேகத்தில் அவளை ஆயிரம் முறை அலச்சியம் செய்திருந்தாலும் ஒரு நாளும் அவள் நம் மை வெறுத்ததில்லை ..............

    பெண் என்று பிறந்து விட்டால் மிக பிழய்இருக்குதடி என்று பேசு வதில் ஊண்மை இருக்கத்தான் செய்கிறது ....காலம் காலமாக கட்டம் போட்டு பாண்டி ஆடுவது போன்ற கட்டுபாடுகள் வீட்டுகுள் எல்லா துறை இலும் வளரலாம் ஆனால் என் தோளுக்கு மேல் வளரகூடாது என்று நசுக்கும் ஆணாதிக்கம் வெளியில் 50 வரை எல்லா பெண் களையும் figure என்று நோகும் பார்வை அக்னி தீண்டல்கள் அவமானங்கள் ஆபத்துகள்
    ஆனால் இத்தனைக்கும் மத்தியல் ஒரு அம்மாவாக வாழும் அனுபவமும் தாயாகும் போது தன் அம்மாவை போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிக பெரிய வரம் இறைவன் பெண்ணுக்கே கொடுத்த கொடை.

    தள்ளாத வயதில் புலன்களின் வீரியம் குறைந்து போன முதுமை இலும் தன் பிள்ளைகளின் நலனுககவே பிராத்திக்கும் அம்மக்களையும் படுகையலேயே பல நாள் இருக்கும் தன் அம்மாவை ஒரு குழந்தைபோல் பாவித்து பொறுமையாக பார்த்துகொள்ளும் மகள் களையும் விடவா கங்கை பூனிதமனவள் ?

    இப்படியாக முடிந்த து பாரதியின் நடை பின் குறிப்பில் அவர்கள் அம்மாவும் அவாகளை விட்டு பிரிந்தார்கள் என்ற செய்தியும் என்னை ரொம்பவே பாதித்தது.

    காந்தா
     
    Loading...

  2. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    மிகச்சிறப்பாக எழுதயுள்ளார்.... பாரதி பாஸ்கர்.

    Thanks for Sharing.
     
  3. sublakshmi

    sublakshmi Bronze IL'ite

    Messages:
    185
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    It is very nice u have shared this first of all. Really heart touching words. We sisters also came across the situation when my mother could not speak but even then in her expression too she just wanted us to be happy. She never expressed any regrets for not undergoing such pain . Though she was bed ridden her last wish was that she wanted to cook one day and serve for all us. Such a wonderful mother could not stay with us for long. I pray to almighty give lots of peace to her.
     
  4. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Kantha Bhen, உங்களுடன் சேர்ந்து என் மனமும் இப்போது நெகிழ்கிறது.
    Thanks for sharing.
     
  5. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Rani Suresh
    I love to watch her debate and reading her thoughtful messages.
    kantha
     
  6. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Subalakshmi
    Yes I do agree with you and I can understand your feelings. I also pray for your mother " almighty give lots of peace to her."
    kantha
     
  7. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear MIra
    Sometime these write up gives a feeling that we have to share so I shared ma.
    kantha
     
  8. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Kantha!

    Happened to see this thread just now. Wow! wonderful lines - touching ones - retold.
    Thanks for sharing them hear ma!

    I am also a fan of Bharathi Bhaskar - for her looks, for her speaking skills. I see some vaalthanam in her for she always takes the side opp Raja in Pattimandrams. Recently there was an every day talk show based mostly on society where Raja and Bharathi Bhaskar participated. I liked it very much. It was different to see them sharing news and messages for they often attack each other in patti mandrams.
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    K, I too read that article..I like her way of describing the things....

    I felt sorry for her mother...may her sole rest in peace....
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Kantha ma........I know Bharathi Bhaskar from my EVK times.
    Her mother used to accompany them all during their checkups and she and her other 2 sisters were also known to me. They are all highly educated, holding such high positions and most important of all wonderful people....
    She may not remember me by my name but if she sees me in person am sure she will remember her times in EVK....
    Mami kann munnadi nikkara madhiri irukku enakku......Gold Bless her Soul !!
     

Share This Page