1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you, Lakshmi !

    தங்கள் அன்பு நிறைந்த வரவேற்பிற்கும் மனம் நிறைந்த இரசனைக்கும் மிக்க நன்றி,பெரியம்மா ! இனியும் இயன்ற போதெல்லாம் இங்கு அவசியம் வருகிறேன்.
    Beautiful !
     
    jskls likes this.
  2. Mistt

    Mistt IL Hall of Fame

    Messages:
    2,491
    Likes Received:
    7,089
    Trophy Points:
    435
    Gender:
    Female
    beautiful apt poetry on your beautiful image :) So nice of you for accepting my request and sorry for I troubled you....
     
    jskls likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    முடி நரைத்தாலும் (செல்வ) ஆசை குரைவதில்லை .. :)
     
    GoogleGlass and SpritualSoul like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    No worries just wrote what came to my mind
     
    Mistt likes this.
  5. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Mikka nandri periamma (sorry some prob with tamil font)
    Because of ur pic i learnt other names of horse in tamil.. earlier i know puravi but only after ur pic i learn new words like athiri,pathiri,uthari..
     
    periamma likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கை பிடித்து நீ அழைத்து சென்றதில்லை
    காலை சூரியனை காட்டியதில்லை
    கவளம் கவளமா சோறு ஊட்டியதில்லை
    என் கண்ணில் கண்ணீர் வர விட்டது இல்லை

    அன்பை அள்ளி தெளித்ததில்லை
    ஆறுதல் கூறி அணைத்ததில்லை
    சிரிக்க சிரிக்க பேசியது இல்லை
    சிந்திக்க சொன்னதும் இல்லை

    நல்ல கல்வி தந்து வழி காட்டினாய்
    கல்வி தந்த பாதையில் கற்றது பல
    அச்சம் தவிர்த்தேன் ஆணவம் ஒழித்தேன்
    இன்னல் தவிர்த்தேன் இன்பம் அடைந்தேன்

    தலை நிமிர்ந்து நின்றேன் தன்னம்பிக்கையால்
    தலை குனிந்து நின்றேன் தன்னடக்கத்தால்
    பிறர் மனம் புண்பட பேசியதில்லை
    பிறர் புண்ணுக்கு மருந்தாக இருந்தேன்

    இவை அனைத்தும் நீ தந்த கொடை அல்லவோ
    என் இனிய தந்தையே
    மரணப் படுக்கையில் இருந்தாலும்
    மகளே நீ சாப்பிட்டாயா என்று கேட்ட கேள்வி
    என் மரணம் வரை துணை வருகிறதே
     
    PavithraS, GoogleGlass and jskls like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒருவருக்கொருவர்
    நமக்கு நாம்
    துணையாய்
    உன் கைபிடித்து
    நான் நடந்த
    நடைபாதைகள்
    என் கைபிடித்து
    நீ வழிநடத்திய
    சாலைகள்
    நம் சுவடுகள்
    இன்றி வெறுமையாய்
    இன்று ...
    காத்திரு தந்தையே
    மீண்டும் காலம்
    கனியும் வரை
    நம் அழகிய
    உறவை புதுப்பிக்கும்
    தருணம் வரும் ...
     
    PavithraS, GoogleGlass and periamma like this.
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    வள்ளுவம் வாழ்க்கை வழிகாட்டும் நீரூற்று குறள்:

    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.

    தந்தை தாய் எம் வாழ்க்கை வழிகாட்டும் பேரூற்று குறள்:

    நீவிர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    தாய் தந்தை இன்று அமையாது வாழ்வு

    என்னவோ இத்துக்கட்டி எழுதிப்புட்டேன் - சரியான்னு தெரியல :)

    திருத்தங்கள் வரவேற்கப் படுகிறது.
     
    PavithraS, jskls and periamma like this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இத ஒரு வில்லுப்பாட்டு கேட்டுட்டே படிச்சுட்டேன். திருத்தும் அளவு ஞானம் இல்லை... நீரை விடவும் இன்றியமையாதவர் பெற்றோர் என்று அழகாவே சொல்லிட்டீங்க ...
     
    PavithraS likes this.

Share This Page