1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Another philosophical verse.. But I am happy to see something bearing your name or rather virtual identity. :)


    I thought the World is of same color or rather colorless, only the eyes differentiate the World, person to person. Do you know/remember the story from Mahabharata where Beeshma asks both Yudhishtra and Duryodhana to go looking for the most bad and good person living at that time ? Yudhishtra comes back saying that there is no body bad than himself. Duryodhana comes back saying there is no body good than himself. They both looked at the same World through their eyes and came to a contrasting conclusion. Black or White or Rainbow or different shades of Grey in between is not in What is Seen, but in How it is Seen .
     
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    @PavithraS I agree with your views on perception. Incidentally, I happen to read a story on a little girl who went into a room of 1000 mirrors and saw that there were 1000 girls like her happily singing and said it was the best place in the whole world. While an insane man who went into the room saw 1000 mad people in the room and smashed all the mirrors claiming it was the worst place in the world.
    Moral : be a child and you will enjoy the world
     
    Lathasv, periamma, vaidehi71 and 2 others like this.
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Set theory. Between two regions, when they intersect, there IS a grey area. Thats what I meant to say... when two worlds of right and wrong collide, there is an interim new world, one where our moral compasses may deflect and point no north or south exactly, as there is nothing really right and nothing entirely wrong within these boundaries.

    2000px-Venn0001.svg~01.png
     
    Last edited: Jun 19, 2016
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சோலை வண்டுகள் இரண்டு,
    சோடி சேர்ந்ததோ இங்கு !
    நதியின் கயல்களில் இரண்டு,
    நீந்த வந்ததோ இங்கு !
    திரண்ட விற்களின் கீழேக்,
    கூர்த்த அம்புகள் இரண்டு !
    வேலின் திண்மையைக் கொண்டு ,
    வார்த்த மின்னல்கள் இரண்டு !
    வெள்ளை வானமும் இரண்டு ,
    கரிய நிலவுகளும் இரண்டு !
    காதல் கதிரவனைக் கண்டு,
    மலர்ந்த கமலங்கள் இரண்டு !
    அவளின் விழிகளும் இரண்டு
    காதல் பேசும் கற்கண்டு !
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வீசும் விழியாலே பேசும் மொழியென்ன ?
    காதல் சொல்கிறதா ? கனிந்து வழிகிறதா ?
    யாரின் மனதுள்ளோ செல்ல விழைகிறதா ?
    கண்ணீர் விழுகிறதா ? குரோதம் எரிகிறதா ?
    தாய்மைத் தெரிகிறதா ? தூய்மைப் புரிகிறதா ?
    உண்மை இருக்கிறதா ? பொய்யாய் இழுக்கிறதா ?
    நன்மை நினைக்கிறதா ? நஞ்சை விதைக்கிறதா ?
    வேலை வீசிடினும் வீரம் பேசிடலாம் !
    வாலைக் குமரியவள் விழிகள் பார்க்கையிலே
    வீரம் தோன்றிடுமோ, ஈரம் தோன்றிடுமோ ?
    வேறாம் உலகத்தை விழிகள் காட்டுகையில்
    யாரே எதிர்நிற்பார், பா(ர்)வையை எதிர்கொள்வார் ?
     
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Wow Pavithra beautiful lines
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Pavithra irandu kavithaikalum vairam pol jolikirathu .enna oru vaarthai alangaram .
    Kumariyin paarvaiyil veeram thaan vilaiyum
     
    jskls likes this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    jskls likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கேட்பதை விட
    கொடுப்பது கடினம்.
    என்ன செய்வது?

    "மன்னித்தேன்!" என்று
    கூறி விட்டு மறக்கும்
    மாண்பில்லை இன்று.

    தானறியாமல்
    செய்த பிழைகளுக்கும்
    கேட்பவர் சான்றோர்!

    தெரிந்தே செய்வார்,
    கேட்பின் கொதித்தெழுவார்
    இங்குளோர் பலர்.

    ஒரு சொல்லாலே
    பகை முடிப்போம் இன்றே!
    மன்னியுங்களேன்!

    கேட்பார் பெரியார்;
    தருவார் மேம்பட்டோரே!
    இரண்டும் நன்றே!

    தவறுக்காக
    தலை தாழலாம். நன்றே!
    வீழக்கூடாது!

    நன்றி, மன்னிப்பு
    இவையிரண்டுக்கப்பால்
    இன்றேதுமில்லை!

    யாவரும் கேளிர்!
    ஆதலின் நாமுடனே
    கேட்டிடலாமே!

    இங்கும் சிறக்கும்
    கொடுப்பாரின் பெருமை!
    ஆக, அளிப்பீர்!

    ஒவ்வொரு பெண்ணும்
    மன்னித்து விடுகிறாள்
    குடும்பத்தாரை!
     
    jskls, periamma and vaidehi71 like this.
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஒரு வில்லின் கீழ்
    இரு கணைகள் கண்டேன்.
    அவள் கண்களாம்!

    விழி திறந்தே
    அச்சுழலில் மூழ்கினேன்
    மகிழ்ச்சியோடு!

    எங்கேனும் சற்றே
    தெரிகிறதா என்னைப்
    பார்த்த மகிழ்ச்சி?

    கண்கள் பேசின!
    செவிகள் கேளாமலே!
    காதல் மொழிகள்!

    மூட இருளும்,
    திறக்க விழி கூசும்.
    திறந்தே வையேன்!

    என் இரு உரு
    உன் விழிகளில் கண்டே
    சொக்கிப் போகிறேன்!

    பகலிரவு
    இரண்டிணையக் கண்டேன்
    அவள் விழியில்!

    கருமுத்துக்கள்
    அரிதாம். ஆகவே தான்
    காவலாக நான்!
     
    jskls and periamma like this.

Share This Page