1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பசுமை சோலை

Discussion in 'Regional Poetry' started by periamma, Oct 26, 2012.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வானம் பொய்த்ததால்
    வறண்டு போனது
    கவிதை சோலை
    மழை பொழிந்து
    மண் வளம் பெற்றதால்
    கவிஞர்களே உங்கள்
    கவிதைகளை அள்ளி தெளியுங்கள்
    எத்தனை எத்தனை கவிஞர்கள்
    அத்தனை பேரும்
    எங்கே சென்றீர்கள்
    வாருங்கள் தோழர்களே
    கவிதையால் சோலையை
    நிறைத்து கண் குளிர செய்யுங்கள்
     
    7 people like this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Periamma, azhagaana varaverppu.
    Ini kavidhai mazhaiyai edhirpaarungal...nam IL kavingyargalidam irundhu! :thumbsup:

    Sriniketan
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Sriniketan Thanks for your fb.
     
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Yes, Periamma akka! Meha azagana kavithai! Kavithaiyal solaiyaei nirathu kann kulira chaiyalam! Vaarungal tholigalee!
     
  5. umapillai

    umapillai Gold IL'ite

    Messages:
    151
    Likes Received:
    349
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Periamma mam

    Ungal kavithai super miga arumaiyaga irukkirathu

    naanum oru kavithai pottu irukiren

    english kavithai ingu pathivu seiyalama yendru yenakku sollunga pa


    மாற்றங்கள் இல்லாதது



    நான் கடந்து வந்த பாதையை பார்த்தேன்..

    எவ்வளவு மாற்றங்கள்..!


    நட்பு மாறி இருந்தது..

    உறவு கோபித்து இருந்தது.

    கோபம் குறைந்து இருந்தது.

    துக்கம் மறந்து இருந்தது.

    பிடித்தவை பிடிக்காமல் போய் இருந்தது..

    பிடிக்காதவை பிடித்து இருந்தது..


    நேற்றைய தலை போகும் விஷயம்

    இன்று சிந்தித்தால் சிரிப்பாக இருந்தது.

    சிரமப்பட்டு தேடியது கிடைத்தப் போது

    ஒன்றுமில்லை என்று புரிந்து இருந்தது.


    உலகம் மாறி இருந்தது..

    அதன்மீதான என் பார்வை மாறி இருந்தது.


    எல்லாமே மாறி இருந்தது என்று

    நான் நினைத்தது தவறு

    என்பது புரிந்து இருந்தது..


    மொத்தத்தில்...

    மாற்றங்கள் இல்லாதது

    மாற்றங்கள் மட்டுமே...


     
    1 person likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உமா அருமையான கவிதை எழுதி இருக்கிறீர்கள்
    மாற்றங்கள் இல்லாமல் இருந்தால் சலிப்பு வந்து விடும்
    இன்னும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்
     
    1 person likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Uma go to Poems&poets place and post your english poems
     
    1 person likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Surya thanksma.How are you?
     
  9. umapillai

    umapillai Gold IL'ite

    Messages:
    151
    Likes Received:
    349
    Trophy Points:
    123
    Gender:
    Female
    thank u mam

    ஞானக்குருடர்..!
    எல்லா உயிர்களையும்
    நேசிக்கும்
    குழந்தை உள்ளம்..!
    மனிதம் நிறைந்த
    இறை வடிவான
    குழந்தையை
    தவிக்க விட்டுவிட்டு
    கல்லில் கடவுளைத்
    தேடுகின்றனர் ஞானக்குருடர்..!
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சோலையில் இனி வறட்சி இல்லாமல் தினம் நூறு கவிதைகள் வரட்டும்....
     

Share This Page