1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசமுள்ள வான்சுடரே - 2

Discussion in 'Stories in Regional Languages' started by priia192, Jan 12, 2012.

  1. priia192

    priia192 Bronze IL'ite

    Messages:
    16
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    மஞ்சரியை பற்றி ஒரு சின்ன அறிமுகம்!

    மஞ்சரி கோவை மாநகரத்தை சேர்ந்த பெண். கோவையிலே பிறந்து வளர்ந்து கல்லூரி வரை கோவையை விட்டு அதிகம் வெளியில் செல்லாதவள். அப்பா ஈஸ்வரன் ஆட்டோமொபைல் பார்ட்ஸ் கடை வைத்து இருப்பவர். அம்மா வைதேகி வீட்டு நிர்வாகம் மற்றும் பிள்ளைகள் வளர்ப்பு ஒன்றையே தன் முக்கிய வேலையாக கொண்டவள். மஞ்சரிக்கு ஒரு தம்பி. பாலமுருகன், பள்ளி இறுதி ஆண்டு மாணவன்.

    Immigration formalities எல்லாம் முடிந்து விமானத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து seat belt போட கொஞ்சம் திணறி ஒரு வழியாக போட்டு முடித்து விட்டு நிமிர்ந்தால் பக்கத்துக்கு seat'il உட்கார வந்த ஆள் தன்னை அறிமுகம் படுத்தி கொண்டான்.

    "ஹாய், நான் வாசு, வாசுதேவன். Doha போய் அங்க இருந்து வாஷிங்டன். நீங்க?"

    "ஹாய், நான் மஞ்சரி, நானும் வாஷிங்டன் தான் அங்க இருந்து பாஸ்டன்."

    "ஒஹ், என்னோட பிரின்ட் கூட பாஸ்டன் தான் வரான். அவன் Doha'ல join பண்ணிக்குவான்." என்றான்.

    4 மணிநேர பயணத்தில் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர். இருவரும் வேலை பார்க்கும் நிறுவனுமும் ஒன்றே என்பதால் அவர்களால் நன்றாக பழக முடிந்தது. அமெரிக்க வாழ்கை முறை பற்றி வாசு முலமாக நன்றாக அறிந்து கொண்டால் மஞ்சரி.

    மஞ்சரி தங்கும் இடம் பற்றி கேட்டு அறிந்து கொண்ட வாசு அவள் ஒரு வாரம் ஹோட்டல்'லில் தங்கி விட்டு பிறகு வீடு பார்க்க வேண்டும் என்பதால் தன் நண்பன் முலமாக அவளுக்கு தங்கும் இடம் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தான்.

    Doha'வில் இறங்கி அடுத்த விமானத்திற்கு காத்திருக்கும் நேரம் வரை இனிமையாக தான் கழிந்தது..

    மஞ்சரி வாசுவின் நண்பனை சந்திக்கும் வரை..
     
    1 person likes this.
    Loading...

  2. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    priia pa,

    வாசுவோட நண்பன் தான் ஹீரோவா?
    சூப்பர் பா.........
     
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi yar,
    Nice going. Try to post a long episode. Good
     
  4. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Yeh good going. Yes ma try to post longer episodes...................
     
  5. sathana24

    sathana24 New IL'ite

    Messages:
    19
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    hi
    story nalla irukku but chinnatha irukku
    konjam long a podunkappa.........
     
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Wow!! good suspence. eager to meet vasus friend.
     
  7. LillySam

    LillySam Gold IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    274
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi nalla irukku...
    but short ah irukku,,,
     
  8. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    245
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Good episode... Please try to post a lengthy one... All the bests
     
  9. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    nice update ma....
    vasu voda friend dhan hero va??????
    ADVANCE HAPPY PONGAL...
     

Share This Page