1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நம்முடைய தமிழ் மொழியை பிழையின்றி எழுத பே

Discussion in 'Posts in Regional Languages' started by sankarimaheswar, Nov 30, 2010.

  1. sankarimaheswar

    sankarimaheswar Senior IL'ite

    Messages:
    185
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Male
    அன்பு பெரியோர்களே , அருமை தாய்மார்களே , இனிய il குழந்தைகளே
    இங்கு
    நம்முடைய தமிழ் மொழியை பிழையின்றி எழுத பேச சிறிது இலக்கணம்
    கற்கலாம். சந்தேகங்களை நான் கேட்கிறேன் .பதிலை அனைவரும் பகர்வோம் .
    பேராசிரியர் மா நன்னன் நிகழ்ச்சி பலமுறை மக்கள் டிவியில் பார்த்து ரசித்ததுண்டு .

    முதலில் தொடங்குவோம் - வல்லெழுத்து மிகு இடம் ,மிகா இடம்
    க் ச் த் ப் ற் இரண்டு சொற்களை சேர்க்கும் பொழுது எங்கு வரும் ? எங்கு வராது (வரும்ம் ஆனால் வராது)
    sankari
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: நம்முடைய தமிழ் மொழியை பிழையின்றி எழுத ப&#3

    நண்பரே
    இதுக்கு நான் விளக்கம் கொடுத்தேனா இந்த நூல் இன்னும் நாலு பக்கத்துக்கு போய்டும்...
    அதனால இந்த தொடுகையை உதவிக்கு தருகிறேன்...
    பார்த்து படித்து பயன் பெறுக.....சந்தேகம் இருந்தால் விளக்கம் கொடுக்க நான் தயார்.
    வலà¯à®²à¯†à®´à¯à®¤à¯à®¤à¯ மிகà¯à®®à¯ இடமà¯, மிகா இடம௠- தமிழ௠விகà¯à®•à®¿à®ªà¯à®ªà¯€à®Ÿà®¿à®¯à®¾ (Tamil Wikipedia)

    உங்கள் தமிழ் வளர்க்கும் ஆர்வத்துக்கு என் வணக்கம்..Bow.
    ஆன்னா என்ன இந்த நூலை பதிவு செஞ்ச இடம் தான் தப்பா இருக்கு....
    இது கவிதைப் பகுதி ஆயிற்றே [​IMG]
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: நம்முடைய தமிழ் மொழியை பிழையின்றி எழுத ப&#3

    Sankari,
    Nalla thread idhu...naanum idhe kelvi dhan ketten.."tamil ilakkiya ' social group le..
    But I got the answer here..very happy Saroj for the link!

    sriniketan
     
  4. sankarimaheswar

    sankarimaheswar Senior IL'ite

    Messages:
    185
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Male
    Re: நம்முடைய தமிழ் மொழியை பிழையின்றி எழுத ப&#3

    Thanks yashikushi

    next topic kutriyalugaram and kutrialigaram
     
  5. padhu1974

    padhu1974 New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Re: நம்முடைய தமிழ் மொழியை பிழையின்றி எழுத ப&am

    i m also very much interested abuot talking tamil. i m in abroad. but i m teaching my daughter to read, write and talk tamil. ok. namum tamil valara padupaduvom. padma
     

Share This Page