1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தெரிந்துகொண்டதும், புரிந்துகொண்டதும்

Discussion in 'Regional Poetry' started by nerunchi, Dec 3, 2011.

  1. nerunchi

    nerunchi New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    18
    Trophy Points:
    8
    Gender:
    Female
    என் வீட்டு தோட்டத்தில்
    பட படக்கும் பட்டாம்பூச்சி
    எங்கோ தொலைவில் பூகம்பம்
    தெரிந்துகொண்டேன் chaos தியரி

    எங்கோ தொலைவில் நீ
    மற்ற பெண்களுக்காக துடி துடிக்கும் உன் இதயம்
    எனக்குள் வெடிக்கும் எரிமலை
    புரிந்துகொண்டேன் உனது காதல் தியரி
    ===========================================
    ஒவ்வொரு தளத்திலும் உன் பெயர்
    உலாவுகிறாய் பெண்களுடன்
    உருகுகிறாய் நட்புடன்
    தெரிந்துகொண்டேன்..............................
    எனது
    ஒவ்வொரு செல்லிலும் உன் பெயர்
    ஏனோ மறுக்கிறாய் வெறுப்புடன்
    புரிந்துகொண்டேன்..............
    ===============================================
    வற்ற வற்ற குறையாதாம் அன்பு
    தெரிந்துகொண்ட செய்தி......................
    என்னுள் ஊறிய அன்பை
    அள்ளி அள்ளி நீ அடுத்தவர்களுக்கு
    கொடுத்தபோதுதான்
    நான் பாழ் கிணறானேன்
    புரிந்துகொண்ட செய்தி................................


     
    vaidehi71 and knbg like this.
  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Unga theory nalla irukku..but seidhi dhan sogama irukku...nice usage of words...:)

    sriniketan
     

Share This Page