1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவானைக்கா

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 26, 2011.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சிவபக்தியில் சிறந்தவர் யாரென்ற ,
    போட்டியில் சிலந்தி ,ஆணையை துன்புறுத்தியதால்.
    துன்புற்ற ஆணை அக்கணமே முக்தி பெற,
    சிலந்தி மறுபிறப்பு பெற்றது,
    முப்பிறப்பில் சிலந்தி செய்த பலனால்,
    சோழன் செங்கணான் ஆனது,
    ஆனாலும் ,முற்பிறப்பின் விளைவாய்,
    ஆணை உள்ளே வர அனுமதியாமல்,
    நுழைவாயில் ,உயரத்தை குறைக்க,
    உருவானது இக்கோயில் .
     
  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your informative feedback Deepa. -rgs
     

Share This Page