சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!

Discussion in 'Jokes' started by mathangikkumar, Feb 11, 2012.

 1. mathangikkumar

  mathangikkumar Platinum IL'ite

  Messages:
  1,438
  Likes Received:
  1,656
  Trophy Points:
  283
  Gender:
  Female
  [FONT=&quot]சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அஷ்டமச்சனி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]கண்டகச்சனி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.[/FONT] [FONT=&quot]
  [/FONT]
  [FONT=&quot]தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத்[/FONT] [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்[/FONT] [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.[/FONT]
  [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.[/FONT] [FONT=&quot]
  [/FONT]
  [FONT=&quot]பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.[/FONT]

  [FONT=&quot]தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.[/FONT]
  [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்[/FONT][FONT=&quot].[/FONT]

  [FONT=&quot]வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது [/FONT][FONT=&quot]60 [/FONT][FONT=&quot]வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.[/FONT] [FONT=&quot]
  .[/FONT][FONT=&quot]மூக்குத்தியும்[/FONT] [FONT=&quot]மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.[/FONT] [FONT=&quot]
  [/FONT]
  [FONT=&quot]கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே (கண் எரிச்சல்[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]மலச்சிக்கல்) ஏற்படும்.[/FONT] [FONT=&quot]
  [/FONT]
  [FONT=&quot]கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும்[/FONT] [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.[/FONT]
  [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி[/FONT][FONT=&quot], [/FONT][FONT=&quot]அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை[/FONT][FONT=&quot]சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.[/FONT][FONT=&quot]
  ==============================<wbr>========================
  [/FONT][FONT=&quot]முருக பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அதி சூட்சும ஷண்முக மந்திரம்[/FONT]

  [FONT=&quot]ஓம் நமோ பகவதே[/FONT][FONT=&quot]
  [/FONT][FONT=&quot]சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே[/FONT][FONT=&quot]
  [/FONT][FONT=&quot]ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார[/FONT][FONT=&quot]
  [/FONT][FONT=&quot]காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய[/FONT] [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]வீராய சூராய மக்தாய மஹா பலாய[/FONT][FONT=&quot]
  [/FONT][FONT=&quot]பக்தாய பக்த பரிபாலனாயா[/FONT][FONT=&quot]
  [/FONT][FONT=&quot]தனாய தனேஸ்வராய[/FONT] [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]மம ஸர்வா பீஷ்டம்[/FONT][FONT=&quot]
  [/FONT][FONT=&quot]ப்ரயச்ச ஸ்வாஹா![/FONT] [FONT=&quot]
  [/FONT][FONT=&quot]ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ![/FONT]
  [FONT=&quot]
  -[/FONT][FONT=&quot]இந்த மந்திரத்தை தினமும் முருகன் உருவப்படத்தின் முன்பு[/FONT] [FONT=&quot] 11 [/FONT][FONT=&quot]முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும்.[/FONT]
   
  1 person likes this.
  Loading...

 2. srivigneshram

  srivigneshram Bronze IL'ite

  Messages:
  28
  Likes Received:
  26
  Trophy Points:
  38
  Gender:
  Female
  :hiyaVERY USEFUL INFORMATION!!!!!!!!!!!!!THANKYOU!!!!!!!!:thankyou2:
   
 3. Priyapradeep

  Priyapradeep Gold IL'ite

  Messages:
  801
  Likes Received:
  100
  Trophy Points:
  108
  Gender:
  Female
  Thank you for the useful information.
   

Share This Page