1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சர்ப்பம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Feb 10, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Naa Tamil coaching class join pannanum Pavithra schools la konaar urai vachu pass panna tamil unga kavithai padikka uthavala
     
    periamma and PavithraS like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Kundalini energy is what comes to my mind
     
    periamma and PavithraS like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இந்த தளத்தில் உங்கள் முதல் பதிவை என் படிப்பிற்கான பின்னூட்டமாகப் பதிந்ததற்கு மிக்க நன்றி ! எதற்காகக் காத்திருக்கிறோமென்று தெரியாமலே உழல்வதை விட, இது தான் நாம் வேண்டுவது என்று தெரிந்திருப்பது நேர்மறையே அல்லவா ? தேடலின் முடிவில் கைவரும் விடுதலை அந்தக் காத்திருப்பை அர்த்தமுடையதாக்கும். அதுவரை மௌனத்தின் அடர்த்தியை அனுபவித்துக் கொண்டே காத்திருக்கலாமென்று தோன்றுகின்றது.

    That is also one of the theme in this poem, Lakshmi ! Thank you for the feedback !
     
  4. Mystic98

    Mystic98 New IL'ite

    Messages:
    6
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Male
    இல்லை, தங்களின் அற்புதமான வரிகைளை பதிவு செய்தற்காக முதலில் என் நன்றி. மனதில் ஒரு வித சுமையோடு இந்த வலைத்தளத்திற்கு வருகை தந்தேன். உங்கள் கவிதையின் வாயிலாக முன்னே செல்வதற்கான பாதை புலப்படுவது போல உணர்ந்தேன்.

    தங்களின் தமிழ் மிகச் சிறப்பு. பின்னூட்டம் எனும் புது சொல் அறிந்தேன். (I think it is feedback right?). உங்களின் இன்னும் பல கவிதைகள் வாசிக்க ஆவல் (இதற்க்கு முன் பதிந்ததையும் சேர்த்து).
     
    kaniths likes this.

Share This Page