1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சத்தம் !

Discussion in 'Regional Poetry' started by jskls, Oct 8, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    காற்றில் அசைந்தாடும் இலைகளின் சங்கீதம்
    பாதங்களில் மிதிபடும் காய்ந்த சருகுகளின் சத்தம்
    புல்லின் மேல் நீர் இரைக்கும் சாரலின் மென்மையான ஒலி
    சிற்றோடையின் பாறைகளில் மெல்ல நீர் அடித்து விலகும் சத்தம்


    கூட்டமாக இரைத் தேடும் பறவைகளின் சத்தம்
    தெற்கே பறந்து செல்லும் வாத்துகளின் கூக்குரல்
    தூரத்தே கேட்கும் வாகனங்களின் இரைச்சல்
    விண்ணில் காற்றை கிழித்து செல்லும் விமானத்தின் பேரிரைச்சல்


    மனதின் இரைச்சல் அடங்கி இருக்கும் வேளைதனில்
    இவை அனைத்தும் ரீங்காரமாய் இசைக்குமே!
    அதனினும் இன்னிசையே 'அம்மா' என்று ஓடிவந்து
    கால்களை கட்டி கொள்ளும் ஒரு குழந்தையின் மொழியே!
     
    4 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls sapthame sangeetham .Malalaiyin kural deiveega kaanam .Arumaiyaana kavithai
     
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks @periamma. Kuzhandaiyin Kural endrume inimai thaan
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear jskls,

    Your poem reminded me of Thiruvalluvar's "kuzal inidhu yaz inidhu enbar avardham
    mazalai sol keladavar".

    Viswa
     
    1 person likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Viswa sir. Happy to receive an FB from you for this poem.
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இருக்காதா பின்னே, " குழல் இனிது யாழ் இனிது என்பர் 'தம்' மக்கள் மழலை சொல் கேளாதார்" என்று சும்மாவா சொன்னார்கள் :) :thumbsup
     
    1 person likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you ma
     
  8. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Very beautiful poem on meditating upon silence and listening to all these wonderful sounds, your concluding lines were awesome, yes indeed isn't the voice of the child calling for the mother most beautiful and divinely sweet and melodious of all...@ awesome @jskls
     
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks Latha for your lovely fb
     

Share This Page