1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தைக்காய் ஏங்கிக்கொண்டு

Discussion in 'Regional Poetry' started by psplatha, Mar 30, 2011.

  1. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    குளத்து மீனாய் கண்ணிரண்டு
    ரோஜா பூவாய் இதழிரண்டு
    செங்கனியாய் கன்னமிரண்டு
    அல்லித்தண்டாய் காலிரண்டு
    உன்னை...
    அள்ளிக்கொள்ள கையிரண்டு
    எனை அறியாமல் முன் நீண்டு
    ஆசையோடு உன்னை பற்றிக்கொண்டு
    முத்தமிட போகக்கண்டு...!
    அவசரமாய்...
    எடுத்துப் போனாள் பிடுங்கிக்கொண்டு
    உன்னை பெற்றவள் உரிமை கொண்டு !
    நீ...
    கோவில் மண்டபத்தில் நடந்துக்கொண்டிருந்தாய்
    குழந்தை என பெயர் கொண்டு!
    நானோ...
    ஒரு குழந்தைக்காய் ஏங்கிக்கொண்டு
    கோவில் கோவிலாய் சுற்றிக்கொண்டு
    தெய்வம் தெய்வமாய் வேண்டிக்கொண்டு !!!
     
  2. sivshankari

    sivshankari Gold IL'ite

    Messages:
    1,237
    Likes Received:
    93
    Trophy Points:
    103
    Gender:
    Female
    latha,

    kavithai super...............unarvu porvamaga ullathu........:)
     
  3. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    psplatha

    kavithai valiyai unarthugirathu.its your own experience means god will bless the baby soon

    sorry if not yours one means

    Wonderful poem da
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வேண்டல் கண்டு.... குழந்தையாய் ஒரு கற்கண்டு...... உதிக்கட்டும்... அருமை கவிதை லதா. :thumbsup
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    latha.

    kavithai arumai..
     
  6. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Latha,u touched my heart..loved this poem...
     
  7. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    மனதை தொட்ட வரிகள்............வாழ்த்துக்கள்
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PSPL,

    குழந்தையின் அழகை வர்ணித்த விதம் அழகு. :thumbsup:thumbsup

    ஏக்கங்களை கவிதை வாயிலாக வெளிப்படுத்திய விதம் அருமை. :thumbsup:thumbsup

    தவறாக எண்ண வேண்டாம்: கோயிலையும் சுற்றிக்கொண்டு, மருத்துவரையும் நாட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம். வாழ்த்துக்கள்!! :)
     
    Last edited: Apr 3, 2011
  9. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    manadhai thotta kavidhaigalil idhuvum ondru... yenenil andha varisayil naanum kaal kadukka nindru kondiruppadhaal...

    arumayaana kavidhai...
     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Tulips chonnadhu pol manadhai thottai kavidhai. If this relates to you, all the best to you, soon God will bless you. I have gone through this and my children also , so can understand the feelings
    Arumayana kavidhai
     

Share This Page