1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குணம் :-)

Discussion in 'Posts in Regional Languages' started by malaswami, Feb 11, 2012.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    சினம் - துயரின் எஜமான்
    பேராசை - அழிவின் கொடுங்கோல்
    அமைதி - பெருந்தன்மையின் வெகுமதி
    ஏகாந்தம் - அமைதியின் மேம்பாடு,
    ஏகாந்தத்தின் பெருமை தன்னையறிதல்,
    நேர்மை, சத்தியம் - பண்பின் கவச குண்டலங்கள்

    பேசாதவரை வார்த்தைக்கு நீ அரசன்
    பேசிவிட்டால் வார்த்தைக்கு நீ அடிமை
    தெளிவின் பிறப்பிடம் மௌனம்
    தேக ஆரோக்கியத்திற்கு இவை அணிகலன்கள்.

    குடிகாரனுக்கு வாழ்வே மாயம்
    உணவை அதிகம் தின்பவனுக்கு உடலே நோயாகிறது
    பயந்தவனுக்கு வாழ்வு பூதகரமாகிறது
    துணிந்தவனுக்கு துறவே சொர்க்கமாகிறது
    மனதை ஒரே இடத்தில் நிறுத்துவதே ஒழுக்கத்தின் நுழைவாயில்
    அதுவே மருந்தில்லா மாமருந்து.

    God bless all
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    மனம் ஒரு குரங்கு
    ஆத்மா ஒரு அழகிய பூமாலை
    குரங்கு கையில் பூமாலையா?
    உடல் ஒரு காற்றடைத்த பை
    ஆத்மா ஒரு அழகிய பூமாலை
    வாடாமல் ஆண்டவனுக்கு படைத்து
    அழகு பார்த்தால் எத்தனை சிறப்பு?
     

Share This Page