மதம் பிடிக்கும்போது அவன் யானை எண்ணம் மாறும்போது அவன் குரங்கு தந்திரத்தில் அவன் நரி கோபப் படும்போது அவன் சிங்கம் கொண்ட கொள்கை மாறும்போது அவன் பச்சோந்தி பிற உயிரின்பால் அன்பு கொள்கையில் அவன் மனிதன் பிற உயிர்க்கு தன் உடல் வருத்தும்போது அவன் தெய்வம்.
That was short and good to read Viswamitra. My mind took me to the song, "Manidhan enbavan dheivam aagalaam!". Thanks. -rgs
RGS, Thank you for your feedback. It is a perfect song that you thought of when you read this one. Viswa
One more thing. The line "Madam pidikumbodhu avan Yanai" is intended to say that someone who believes his religion is the only salvation and rest of the religions are meaningless is like an elephant that had gone crazy. Viswa