1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கீரைகளின் பலன்கள் - முருங்கைக் கீரை

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jul 8, 2008.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    [FONT=TSCu_InaiMathi]இதில் முக்கியமாக வைட்டமின் A, B, C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]2 வாரத்துக்கு 1 முறை யாவது சாப்பிட்டால் மலகுடல்களில் சேரும் பூச்சிகள் வெளியேறும்.[/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]ஜீரண சக்தி குறைந்தவர்கள் [மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி] சாப்பிடலாம். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]கண் பார்வைக்கு நல்லது. [/FONT]

    [FONT=TSCu_InaiMathi]ஆண்மையை அதிகரிக்கும், தாது பலம் பெருகும்.[/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, [/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]உடல் வெப்பத்தை தணிக்கும். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]மலச்சிக்கலை போக்கும். [/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]மாதவிடாய் சமயத்தில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். [/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். [/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். [/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குத லிருந்து தப்பிக்கலாம். [/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]சிறுநீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். [/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]கை பாத வீக்கத்தை தடுக்கும். [/FONT]

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]சோகையை போக்கும். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]ரத்த அழுத்த நோய் குறையும். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]நீரிழிவு நோய் குணமாகும்.[/FONT]

    கொழுப்புசத்து குறையும்.

    சர்க்கரை நோய் குறையும்.

    காமாலை குறையும்.

    கண் பார்வை தெளிவாகும்.

    [FONT=TSCu_InaiMathi][FONT=TSC_Avarangal][/FONT][/FONT]
    [FONT=TSCu_InaiMathi][FONT=TSC_Avarangal]ÓÕí¨¸ì ¸£¨Ã¨Âô ¦À¡Ã¢Âø ¦ºöÐம் º¡ôÀ¢¼Ä¡õ.
    [/FONT][/FONT]
    [FONT=TSCu_InaiMathi][FONT=TSC_Avarangal][/FONT][/FONT]
    [FONT=TSCu_InaiMathi][FONT=TSC_Avarangal]ÓÕí¨¸ì ¸£¨Ã¨Â, §Å÷츼¨ÄÔ¼ý §º÷òÐî º¡ôÀ¢¼ ¸÷ôÀô¨À ÅÖŨ¼Ôõ.[/FONT][/FONT]
    [FONT=TSCu_InaiMathi][FONT=TSC_Avarangal]

    [/FONT][/FONT]
     
    Loading...

  2. latamurali

    latamurali Gold IL'ite

    Messages:
    2,154
    Likes Received:
    78
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Oh thank u very much Krishnamamam dear and iam using it atleast once in a week
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ரொம்ப நல்லது லதா. keep it up.
     

Share This Page