1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காலதேவன் துதி

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, May 30, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தினந்தோறும் பலர் இல்லம் தேடிச் செல்கிறாய்!
    திகைப்புண்டு போகும்படி செயல் புரிகின்றாய்!
    திரை போன்ற எம் மாயை அதை அகற்றுகிறாய்.
    திறமை உள்ளோராயினும் உன்னுள் ஒடுக்குகிறாய்.

    தீராதோ ஆயுள்? எனச் சலிப்போரும் கூட
    வாராதே என்றே உனை வேண்டுகிறார்!
    போகாதே! என்று எவர் சொலினும் கூட,
    நில்லாதே அழைத்தவர் உன்னுடன் வந்திடுவார்.

    நிலையாதே மனிதருடைய யாக்கை என்று,
    நீண்ட நெடுங்காலம் நீ உணர்த்தி வரினும்,
    நிற்காமல் உழலும் எம் மடமையைக் கண்டு,
    நீ சிரித்தால் அதில் தவறே இல்லை எனினும்,

    உனை ஏற்கும் அம்மாண்பு இன்னும் எமக்கு,
    வரவில்லை என்பது தான் எம் நிலை என்று,
    நன்கறிந்தும் தொடர்கின்ற இறையே உமக்கு,
    வந்தனை சொல்வோம் கரம் குவித்தே நின்று.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இஷ்டத்தில் கடவுளை மறப்பதும் கஷ்டத்தில் நினைப்பதும் மானிட வழக்கமாயிற்றே!!!!
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    காலதேவனை பற்றிய உங்கள் வரிகள் எப்பொழுதும் போல அருமை ஸ்ரீனி. :thumbsup

    சரியாய் சொன்னாய் ப்ரியா
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    You are right Devapriya. But, right now I am not into any kind of trouble :) Thanks for your feedback. -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your feedback Jaya. How are you? -rgs
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    காலதேவனின் முன்பு நாம் அனைவரும் ஒன்றே!! எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் அவன் வேலையை அவன் செய்கிறான்!!
    உண்மையை உணர்த்தும் கவிதை மிக அருமை!!
     
  7. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Dear RGS,

    I loved and liked the below lines. We should not forget the ALMIGHTY
    in any situation. HE knows how to heel our pain or to reduce our pain.:thumbsup

    உனை ஏற்கும் அம்மாண்பு இன்னும் எமக்கு,
    வரவில்லை என்பது தான் எம் நிலை என்று,
    நன்கறிந்தும் தொடர்கின்ற இறையே உமக்கு,
    வந்தனை சொல்வோம் கரம் குவித்தே நின்று.
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot for your feedback Malar. -rgs
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    You are right Sreema. Thanks for your feedback. -rgs
     

Share This Page