1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் கரு கொள்ளும் கணவன்...

Discussion in 'Regional Poetry' started by natpudan, Dec 5, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காதல் கரு கொள்ளும் கணவன்...

    இதயம் வென்றவள்
    மனதைக் கொண்டவள்
    எனைக்கொண்டு கரு சுமந்து
    எங்கள் கண்மணிகளை சுமந்தவள்
    அவளைக் கொண்ட நான் என்செய்வேன்?
    என் கவிதைகளுக்கு அவள் கருவாக உருவாக
    கவிதைகள் பிறக்கின்றன எம் காதலை வளர்த்து
    அவளே கருவாக என்றென்றும் காதல் குழந்தைகளை
    கவிதைகளாய் பிரசவிக்கிறேன் பிரசுரிக்கிறேன் கணவனாய்...

    (என் காதல் / கவிதைக் கரு சித்ராவுக்கு)
     
    Loading...

  2. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    244
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Nice poem......... sooooo auto biographical
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நட்ஸ்......ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி சித்ராக்காவுக்கு கொடுக்க வேண்டிய காதல் கடிதங்களை எல்லாம் இப்போ தான் வெளியில எடுக்குறீங்க போல தெரிது...:hide:
     
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,274
    Likes Received:
    18,011
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நட்ஸ் கவிதை மூலம் ரோஜாவை அள்ளி தெளித்து விட்டீர்கள் .
     
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Anna inga thaan irukeengala?
    nalla ice vaikureengalaey!!!!!
     
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    435
    Trophy Points:
    158
    Gender:
    Female
    apdi irukkadhu devaa.. nerla kuduththadha inga ippa thaan pottirukkaru....

    apdi thaney nats....
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats... superb... chitra'voda reaction yeppadi???? anthi vaanam kettatho avargal muga sivappukku
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,522
    Likes Received:
    1,423
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Irandaavadhu pirandha naal vaazhtho..
    Arumai Nanbare..

    sriniketan
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Kathal kottuthu thalaivare... arumai... :-D
     

Share This Page