1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாண விருந்து

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Jan 22, 2016.

  1. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அருமையான சிறு கதை.ஆனால் இன்னும் கொஞ்சம் முடிவை விரிவாக எழுதி இருக்கலாமோ என்று ஒரு சிறு எண்ணம் :biggrin2:


     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ஹரிணி .என்னமோ தெரியலை .இவ்ளோ தான் எழுத முடிஞ்சது
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ருக்மணி , உங்க உடம்பு தேவலாமா?..........இங்கு எப்போதும் போல வர ஆரம்பித்து விட்டீர்களா? :)
     
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கிருஷ்ணாம்மா நான் எங்கும் செல்வது இல்லை ரெஸ்ட் எடுத்து கொண்டு இருக்கிறேன் .அடுத்த வாரம் கோயம்புத்தூர் போகிறேன்.அங்கு சில டெஸ்ட்கள் பண்ணி விட்டு சிகிச்சை செய்யவேண்டும் .இது வயதின் தாக்கம் .எலும்பு தேய்மானங்கள் வலி தருகிறது .உடலோடு வந்தது உடலோடு தானே போகும் .உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி
     
    2 people like this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அடாடா... உடல் நலத்தை பேணுங்கள் முதலில் :).............நான் உங்களுக்காக பெருமாளை வேண்டுகிறேன் ருக்மணி :)

    இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம்......ப்ளீஸ் வேண்டாமே!.........நாம் இங்கு ஒரு குடும்பமாகத் தானே பழகறோம்? :)

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    1 person likes this.
  6. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ellarum ipdi yosicha nalla irukum both bride and groom side
     
    periamma likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Caide ippa koncham changes varuthuma
     
    Caide likes this.
  8. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    koncham thama... kudukura vangikiranga ana pinadi poi kuthamla solranga... athu ilama paathi peru marumagal odatha avangaley vachikiranga athulan ena pandrathu onu pona inonu
     
    periamma likes this.
  9. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ருக்மணி, உங்களுடைய கதைகளை தேடி பிடித்து படித்துக் கொண்டு இருக்கிறேன். நன்றாக உள்ளது.
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu உஷா என் கதைகளை கவிதைகளை தேடி பிடித்து பின்னூட்டம் தருவது கண்டு மிக்க மகிழ்ச்சி .நன்றி உஷா
     

Share This Page