1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாண விருந்து

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Jan 22, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    kaniths அவரு இங்க மகளிர் உலகத்தில் இல்ல உலா வராரு .அதனாலே அவரு பயந்துட்டாரு .இல்லனா பீஸ் பீஸா ஆக்கிருவோம்
     
    4 people like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சுந்தர் முன் காலத்தில் மாப்பிள்ளை வீட்டார் தான் பரிசம் போட்டிருக்கிறார்கள் .ஆனால் காலம் மாற மாற தலைகீழ் ஆகி விட்டது .நாற்பது வருடங்களுக்கு முன் கல்யாண செலவை இரு வீட்டாரும் பகிர்ந்து கொள்வார்கள் .இந்த பழக்கத்தை மாற்றியது பெண் வீட்டாரே.தங்கள் செல்வச்செழிப்பை காட்டுவதற்காக தாங்களே செலவை ஏற்று கொண்டார்கள்.பின் அதுவே நடைமுறைக்கு வந்து விட்டது .காலம் நம்மை மாற்றும்
     
    4 people like this.
  3. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male

    gigglingsmiley:2thumbsup: super ma..ரசித்தேன் இந்த கமெண்ட்-ஐ மிகவும்.
     
    1 person likes this.
  4. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    ஒ, அப்படியா. அப்போ மறுபடியும் 180degree மாற போதுன்னு சொல்லுங்க மா. hmm, but intermediate stage is right where both share their expenses ma..
     
    2 people like this.
  5. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Very nice short and sweet story @Periamma Aunty. i am always a big fan of your narration :hatsoff
     
    1 person likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear Rith Thanksma.you are all rocking in English stories.young generation are well talented and i am happy to read all stories.
     
    2 people like this.
  7. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    But still I would like to read tamil stories. according to me it is very difficult to depict certain emotions in english but very easy in tamil.
     
    1 person likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rith yes very easy to express emotions in our Mother Tongue.
     
    1 person likes this.
  9. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    நச்சுன்னு ஒரு கதை. பொண்ணுங்களும் உங்க ஹீரோயின் மாதிரி இருக்கணும். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்லத் தெரியணும்
     
    periamma likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மஞ்சு நல்ல பின்னூட்டம் .ரொம்ப நாட்களுக்கு பின் இங்கு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
     

Share This Page