1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 27 (நிறைவு பகுதி)

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Jan 22, 2012.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Anu..
    very very nice da..
    starting al konjam payapada vatchutiye Anu.. Dharshu pathi sollaama yengala payapada vatchutiye.. enna than nee happy ending thaan kuduppa nu therinthaalum yenga dharshuva close pannitiyo nu payam irunthuchu da..
    un yeluthu murai miga arumai.. intha episode la kavithaiyum pala varigal enakku romba pidichurunthathu da..
    avattrul sila..

    மேகமாய் நான்..
    பூமியாய் நீ..
    காதலாய் காற்று தூது வர..
    மழையாய் உன்னை சரணடைந்தேன்!!!!
    உனக்குள் தொலைந்த என்னைத் தேடி
    உன்னைக் கண்டுப் பிடித்துக் கொள்!!!


    "மச்சான், ஒருத்தனால அவனோட அம்மா, தங்கச்சியோட உணர்ச்சிகளைப் புரிஞ்சிக்க முடியும்னா கண்டிப்பா அவனோட வாழ்க்கை துணையோட உணர்ச்சிகளையும் புரிஞ்சிக்க முடியும்னு சொல்லுவாங்க...


    குடி குடியைக் கெடுக்கும்..
    குடி குடும்ப வருமானத்தைக் கெடுக்கும்
    குடி நிம்மதியைக் கெடுக்கும்
    குடி சந்தோஷத்தைக் கெடுக்கும்
    குடி உடல்நலத்தைக் கெடுக்கும்"

    என்று எழுதி இருந்த பலகையின் கீழே தர்ஷினி ஆறாவது வரியாக

    "குடி உங்கள் குழந்தைகளின் மனதையும் எதிர்காலத்தையும் கெடுக்கும்"
    "குழந்தையா குடியா..
    குழந்தை என்றால் குடியை விடுங்கள்..
    குடிதான் என்றால் கருவிற்கு உயிர் கொடுக்காதீர்.."

    ivai un kathaiyin karutthai miga thelivaaga solkirathu da.. very nice & meaningful powerfull sentences da.. un kathaiyai padikkum pothu kudippavargal meethu dharshinikku varum kobam enakkum varuthu da.. but namma kobathaala mattum yaru thiruntha poranga.. my opinion s Government must ban drinks.. hmm... but..

    ஓடும் மேகமாய் எதிலுமே படியாமல் யார் மேலும் நம்பிக்கை இல்லாமல் அலைபாய்ந்து திரிந்த தர்ஷினியை சஞ்சீவ மலையின் குளிர்ச்சியால் வளைத்து ஓடும் நதியாக்கி தனதாக்கி கொண்டான். சஞ்சீவ மலை இருக்கும் வரை தர்ஷினி எனும் நதி வற்றாத ஜீவ நதியாய் ஓடும்.. தர்ஷினி என்னும் நதி ஓடும் வரை சஞ்சீவ மலை செழித்தோங்கி இருக்கும். ஓடும் மேகம், குளிர் நதியானது.


    intha vaakkiyatthai 1st ye yosichu Sanjeev nu per vatchiya da.. very nice da..

    Then,
    "ஏன் பா.. நீங்கலாம் ஒரு தடவை கொடுமை பட்டது உங்களுக்கு பத்தாதா.. என்னை அடுத்த கதை எழுத வைத்து அந்த கொடுமையையும் படனும் ஆசையா"
    ippadi solli laam thappikave mudiyathu..
    oluga adutha kathaiya seekkiram thodangu..
    -devi.
     
    2 people like this.
  2. Veni77

    Veni77 Gold IL'ite

    Messages:
    386
    Likes Received:
    639
    Trophy Points:
    175
    Gender:
    Female
    அனு,
    முதல் கதை என்று சொல்ல முடியாத அளவுக்கு ரொம்பவே முதிர்ச்சியான எழுத்தாளர்களுக்கு இணையாக இருந்தது...ஓடும் மேகங்களே...


    a very good base story with equal weightage on love, friendship mixed with Social message...way to go Anu dear...

    only today I completed all the parts...Please continue your writing...

    Veni
     
    1 person likes this.
  3. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Anu,
    Ithu than ungaloda 1st story nu sonna kandippa yarum namba mattanga... antha alavuku irunthathu unga story... 1st episode la irunthu last episode varaikum, remba alaga kathaiya kondu poneenga... Excellent Writing style... Ippadi oru story ya engalukku kuduthathukku, ungalukku remba remba thankx.... Dharsini yin nilamai accept pannikida kastma irunthalum... yetharthamana mudivu... Ithana varusam porumaiya irunthu, dharsini yoda manasa mathi, thannoda love va success akkuna Sanjeev character is really very very superb... Its a wonderful story... Congrats Anu.. Keep ur Good work ....

    Regards,
    S.Uma
     
    1 person likes this.
  4. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    இந்தக் கதையை எழுதியவர் உடல் நலமில்லை என்று சொன்னதும், அதனால் கதை எழுதத் தாமதமானதும், எழுத்து நடையும், கதையாசிரியரும் கதையின் நாயகியும் ஒருவரே என்றே எண்ணத் தோன்றுகின்றது...

    எது எப்படியோ ஒரு நல்ல கதை கிடைத்தது... விரைவில் இதன் இரண்டாம் பாகம் தொடங்கும் என நம்புகின்றேன்.
     
    1 person likes this.
  5. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    தமிழ்,

    தங்களின் முதல் கருத்திற்கு நன்றி..
    நீங்க உணர்ந்த வலியை குடிப்பவர்கள் உணர வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இந்த கதையை ஆரம்பித்தேன்... குடிப்பவர்களில் குறைந்த பட்சம் ஒருவராவது இந்த கதையை படித்து தங்கள் குழந்தைகளின் மன நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை..

    நன்றி மா.. உங்கள் ஆதரவிற்கும், கருத்துக்களுக்கும்..

    அனு
     
  6. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    தேனு...

    உங்க தேன் போல் இனிய பாராட்டிற்கு நன்றி..
    ஆமாம் தேன்... நிறைய பேர் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் குழந்தைகள் தான் பலி ஆகிறார்கள்.. தர்ஷினி மாதிரி இன்னும் எத்தனையோ குழந்தைகள் நம் சமுதாயத்தில்... இந்த அழகில் தடுத்து நிறுத்த வேண்டிய அரசே விற்பனையை எடுத்து நடத்துகிறது.. ம்ம்ம் பார்க்கலாம்.. என்றாவது திருந்துவார்களா நம் மக்கள் என்று..
    நன்றி மா உங்க வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும்..

    அனு
     
  7. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Anu,
    Congrats for finishing the story successfully.
    Eppadiyum serthu vaichuduveenganu theriyum,
    Vazhkaiyil thaan pirachanaigal thodarkathai endru paarthaal,
    Dharshuvukku siru kuraipattai undakkiteengale?
    ithu niyamaa?
    Sanjeev, nee ozhunga treatment namma Anuvukku koduthu irunthaal,
    Dharshukku intha kuraipaade vanthu irukathu.
    Eppadiyo santhoshamaa irukka vittutaangale namma Anu,
    athuku THANKS solli en comentai mudichikiren.
    Waiting for new venture with LATHI Anu. ;)
     
    1 person likes this.
  8. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் வசு..

    எனக்கும் ரொம்பவே பிடித்த வரி மா அது.. 'ஓடும் மேகங்களே..' முக்கியமா அந்த பழைய பாட்டு.. ரொம்ப அருமையான பாட்டு..
    நன்றி மா உங்கள் பாராட்டிற்கு..

    எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்கலாம் மா.. ஹி ஹி ஹி.. ஆனா நமக்கு அந்த அளவு மூளை இல்லமா.. இதையே ஒரு கருத்து சொல்றேன்னு ஆரம்பிச்சிட்டு ஒழுங்கா முடிக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்குதே...

    மிக்க நன்றி மா..

    அனு
     
  9. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் சுகன்..

    சும்மா ஒரு பில்ட் அப் கொடுக்கலாம்னு பாத்தேன் பா.. வேற ஒண்ணுமில்லை..
    ரொம்ப ரொம்ப நன்றி மா ஓடும் மேகங்களே க்கு உங்க மனசுல இடம் கொடுத்ததற்கு...
    இந்த கதையினால இன்னொரு நல்ல விஷயம் எனக்கு இங்கேயும் நல்ல நிறைய தோழிகள் கிடைச்சிருக்காங்க.. :)

    அனு
     
  10. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் தீபா..

    மிக்க நன்றி மா.. மனம் ஒன்றி படித்ததை மனதார பாராட்டியதற்கு..

    அனு
     

Share This Page