கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் பூமிக்கு ஒளி கிடைக்குமோ அல்ல அல்ல அவை பிம்பங்களே ஒற்றை நிலா அது ஒளி தரும் நிலா அது பூமி எங்கும் ஒளி தெளித்து உலா வரும் நிலா அது மறைக்கும் மேகங்களின் ஊடு பாய்ந்து முகம் காட்டி நிற்கும் ஒற்றை நிலா தனித்து இருந்து சாதிப்பவன் அறிஞன் கூட்டத்துள் இருந்து பேசுபவன் கோழை
super mmaa karuththu sooriyan natchaththiram thaanae. athan oliyai vaangiththaanae nilaa prathibalikkirathu?
ha ha ha ok mmaa yeppavo physics la padichcha gnaapakaththula sollittaen - padikkarappa sollirundhaa 5 mark kooda vaangiruppaen
ஆயிரம் சூரியன் வேண்டாம் ஒற்றை நிலவின் குளிர்ச்சி போதும் நிலவுக்கும் வீரம் உண்டென்று அழகாக எடுத்துரைத்த குளிர்ச்சியான கவிதை !
@Rajeni Thanks ma.Naan 40 varushathukku munnadi padichathai GG solraru.adhellaam enga ninaivil irukku .avar sonnappuram than dhonuthu
@jskls Nanri ma.Nilavu kulirchi udampukku aagaathu .enga paatti solvaanga.adhuvum oru vagai ushnamaam
@rgsrinivasan Thanks for your like.How are you?Recovered from your leg injury.sorry i am asking you after a long time
I am getting better Periamma. Another 2 - 3 months and I will be able to walk without a limp and even run a bit as usual. -rgs