1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏணி

Discussion in 'Regional Poetry' started by periamma, Dec 27, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஏற்றி விட்ட ஏணி
    கீழே நின்றிருக்க
    மேலே ஏறியவன்
    ஏணியை பார்த்து
    ஏளனம் செய்தான்

    அவனை கண்டு
    ஏணியும் சிரித்தது
    நான் நின்றதாலே
    நீ மேலே சென்றாய்
    இல்லையெனில் உன் நிலை
    என்னவோ என்று சிரித்தது

    மேலே சென்றதால்
    உயர்ந்தவனும் அல்ல
    கீழே நிற்பதால்
    தாழ்ந்தவனும் அல்ல
    அவரவர் அவரவர்
    இடத்தில் இருந்தால்
    தானே வரும் சிறப்பு
     
    1 person likes this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Well said Periamma. Glad to read. Thanks. -rgs
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    RGS thanks for your reply.sorry for late response.
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,178
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you and what a great message in a simple poem.

    Viswa
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஏணியை,பற்றி எண்ணுகையில் ஆசிரியரையும் மனதில் கொண்டுவருவோம்.
    ஏற்றிவிட்ட ஏணி,அசையாமல் நிற்பதனால்,கைப்பற்றி உயர்ந்தனர் மாணவர்.
    உங்கள் கவிதை மிகவும் அழகு.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks viswa
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி தீபா.எப்படி இருக்கீங்க
     

Share This Page