1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்

Discussion in 'Posts in Regional Languages' started by Para, Dec 10, 2011.

  1. Para

    Para New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    இப்பழமொழி தமிழர்களின் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும்.

    கடுக்காய் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை காய் ஆகும். இதன் மேல் தோலை மட்டும் மருத்துவத்திற்கு எடுத்து பொடித்து சூரணமாக ஆக்கி நெய்/தேனுடன் சேர்த்தோ அல்லது வேறு வகையிலோ பயன்படுத்துவார்கள்.

    கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிழக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.


    எரு = கழிவு = மலம்
     
    Loading...

    Similar Threads
    1. veni_mohan75
      Replies:
      8
      Views:
      1,188
  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Re: எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம&#3

    Para, have u completed this proverb???

    but super, your explanation is gud..
     

Share This Page