1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வாழ்வின் சூர்யோதயம்

Discussion in 'Posts in Regional Languages' started by iniyamalar, Feb 14, 2011.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    காலைக்கதிர் முகம் காணுமுன்னே கண்கள் உன்னைத் தேடும்
    கண்கள் உன்னைக் காணும் முன்னே என் உள்ளம் உன்னை நாடும்

    இரவில் உறங்கும் வரையில் கூட என் எண்ணம் உன்னைச் சுற்றும்
    உறக்கத்தில் வரும் கனவில் கூட என் கைகள் உன் விரல் பற்றும்

    மலராய் மலர்ந்த எந்தன் வாழ்வில் நீ வந்த பின் தான் சூர்யோதயம்
    உன் கனிவுப்பார்வை தாங்கிய முகமே எனக்கு என்றும் சுவர்ணாலயம்

    வாழ்வில் பல துயர் வந்தாலும் என் இதழ்கள் புன்னகை புரியும்
    என் உயிரின் அர்த்தம் உணர்த்திய நீ என் அருகில் இருக்கும் வரையும்

    இமைகள், இதழ்கள் பேசா பொழுதும் என் இதயம் உன்னுடம் பேசும்
    இதயங்கள் பேசும் பொழுதில் நம் இமைகள் அன்பில் கொஞ்சம் கரையும்

    அன்பில் மனது கரையும் நேரம் வாழ்வே அழகாய்த் தெரியும்
    அன்பே உந்தன் புன்னகை மட்டும் அதில் பவுர்ணமி நிலவாய்த் தெரியும்

    அழகிய வாழ்வின் ஆயிரம் படிகளும் நாம் சேர்ந்தே கடப்போம் இனியும்
    கடைசிப் படியின் விளிம்பில் கூட கைகோர்த்துச் சிரித்திட நீ இருந்தால் -
    அன்பே என்னுயிர் கவலைகள் இன்றி புன்னகையோடே பிரியும்

    (This is the poem I wrote for my better half and kept secretly in his bag along with a gift i got for him. He is yet to see it. Hope he likes it.:))

    Oh..I almost forgot..

    HAPPY VALENTINE'S DAY EVERYBODY
     
    Loading...

  2. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Happy Valentines day dear :) And I am sure your hubby would love this poem :thumbsup
     
  3. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    yep he did and was quite surprised.

    Though he suspected me that i will buy him a gift by my sheepish grins at times, he was definitely surprised by the poem..aey....

    thank you buddy..
     
  4. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    மலர், காதலர் தினத்துக்கு இதைவிட அழகாக ஒரு பரிசு கொடுத்திருக்க முடியாது.
    உங்கள் அவர் நிச்சயம் கவிதை படித்துச் சிலிர்த்துப் போயிருப்பார். பார்த்துக்கொண்டேயிருங்கள். அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் போது என்ன கொண்டு வருகிறார் என்று!

    கவிதை கனிந்த காதலை வெளிப்படுத்துவதாய் சலனம் இல்லாத ஆழ்கடலைப் போல் இருந்தது.
    வாழ்த்துக்கள்.
    வரலொட்டி
     
  5. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Malar...Mika arumaiyaana kaathal parisu!

    Vaazhthukkal!
     
  6. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    yeah malar,arumayana kadhal kavidhai....

    eve Egappatta paarattu kidaikkum enjoy pannunga....:)
     
  7. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    hi iniyamalar

    thanks for the iniyakavithai

    cheers
    suresh
     
  8. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    கடைகளில் வாங்கும் அன்பளிப்பை விட, நம் பொன்னான நேரத்தை அவர்களுக்காக செலவழித்து நாமே நம் சொந்த முயற்சியில் உருவாக்கும் ஒன்று - நம் அன்பை அவர்களுக்கு இன்னும் அதிகமாக புரிய வைக்கிறது!!

    அருமையான அன்பளிப்பு!!!
     
  9. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,330
    Likes Received:
    2,723
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Kavithai arumaiyaga ulathu....kanavarin paaratukal nitchayam undu ungalaku....
     
  10. mohana

    mohana Silver IL'ite

    Messages:
    658
    Likes Received:
    66
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Malar, Inimayana kadal kavithai.
     

Share This Page