1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னை பாதித்த மரணம்

Discussion in 'Regional Poetry' started by periamma, Oct 16, 2014.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வீதியின் நடுவில் உயிர் இல்லா ஜீவன்
    அதை சுற்றி உயிர் உள்ள ஜீவன்கள்
    சோகத்தை சொல்ல தெரியாமல்
    அருகில் நின்று அதை காவல் காத்து நின்று

    கடந்து செல்லும் ஊர்திகளின் பின் சென்று
    ஆக்ரோஷமாக சப்தம் இட்டு
    உதவி கேட்டனவா இல்லை
    தங்கள் துயரத்தை பங்கிட்டனவா
    என்று புரியாமல் தவித்தேன்

    உயிரின் அருமை தெரியாத
    மூட மனிதர்களை படைத்த இறைவன்
    இப்படியும் பல உயிர் இனங்களை
    படைத்து பிறவியின் தாத்பர்யத்தை
    நமக்கு உணர்த்துகிறானோ


    (என்வீட்டின் அருகில் ஒரு நாய் இறந்து கிடந்தது .அதை சுற்றிலும் மற்ற ஜீவன்கள் நின்று அதன் உடலை பாதுகாத்தன.கார்களை துரத்தி சென்றதை கண்டால் ஏதோ ஒரு கார் தான் அந்த ஜீவனின் மரணத்துக்கு காரணம் என்று நினைக்கிறேன்)
     
    5 people like this.
    Loading...

  2. lazy

    lazy Silver IL'ite

    Messages:
    234
    Likes Received:
    104
    Trophy Points:
    93
    Gender:
    Female
    I really hate this type of road accidents. And your words well explained it. :cry:

    Every living being have their rights to live in this world. But we humans are so selfish/careless and making such type of accidents.

    Sorry I dont have tamil font.
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks for ur immediate response.
     
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    sad thing P'

    this happens to human lives too, where mostly others just mob to see but not help.

    plenty of problems
    plenty to watch
    only very few
    to help...
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    we just placed the body in a corner as a school is near by and informed the corporation people.Till now no action.
     
  6. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    uyir irundhum sadalangal naam:
    enna aanalum nammil illai salanam!

    aiyo ena en manadhu azhudhadhu
    azhudhu enna?
    nadandhadhu nadandhadhudhan
    kolai
    panniyadhu panniyadhudhan!

    Yaar angae?
    enna theerppu idharkku?

    Hm! marana mounam!
     
    1 person likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி kv.உடனடி தீர்ப்பு கிடைத்தால் பயம் இருக்கும் .இங்கு நிலைமை வேறு ஆயிற்றே .மெளனமாக அஞ்சலி செலுத்துவதை தவிர வேறு வழி இல்லை .
     
    1 person likes this.

Share This Page