1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எதையும் எதிர்கொள்வோம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 23, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சில சமயம் நாம் மிகவும் அன்பு வைத்தவரே,
    நம்மை வருத்தம் கொள்ளச் செய்திடுவர்.
    நாம் அப்போது என்ன செய்வதென்றே,
    திகைத்திடும் நிலைக்குத் தள்ளிடுவர்.

    அன்பாய் இருந்த பொழுதெல்லாம்,
    கனவாய்த் தோன்றும் அந்நேரம்.
    கானலைக் கூட பார்த்திடலாம்,
    அவர் கனிந்து வருவது எக்காலம்?

    இக்கேள்வி மட்டும் தங்கி விடும்,
    நம் பொறுமை கூட மிஞ்சி விடும்.
    சுயமதிப்பை மட்டும் இழக்காது,
    நாம் இருக்க வேண்டும் அயராது.

    எத்தனை தடைகள் வந்தாலும்,
    எவர் காரணமாய் இருந்தாலும்,
    வலுவில் சென்று எதிர்கொண்டு
    வெல்லும் துணிவு நமக்குண்டு.

    காலம் நிச்சயம் மாறி விடும்,
    நம் கனவுகள் யாவும் கைகூடும்.
    விலகிச் சென்ற உறவுகளும்,
    விரும்பி நம் பால் திரும்பி வரும்.

    அந்நிலை நமக்கு வரும் பொழுதில்,
    நாம் மிகவும் பக்குவப்பட்டிருப்போம்.
    இருந்தாலும் அன்று அடிமனதில்,
    ஒரு நிம்மதி பரவிடக் கண்டிருப்போம்.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear RG

    Sariyaga chonneergal edhaiyum edhur kollum manam vendum appodhu dhaan vazhkaiyil munnera mudiyum.
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி விஜி மேடம். -ஸ்ரீ
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    எத்தனை வந்தாலும் நல்ல மனது கொண்டு எதிர்கொள்வோம்..வாழ்வில் வளம் பெறுவோம். கவிதை நன்று ஸ்ரீனி :)
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி ஜெயா. -ஸ்ரீ
     
  6. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    ஸ்ரீ
    உங்கள் கவிதை அருமை இருத்தலும் நான் என் பதிவை இங்கு வைக்கிறேன்
    பசித்திரு, தனித்திரு விழித்திரு என்னும் தாரக மந்திரத்தை வடலூர் வள்ளற்பிரானாகிய இராமலிங்க அடிகள் முதன் முதலில் மக்களுக்கு போதித்தார்.
    எல்லாம் இருந்தும் புலன் அடக்க, உணர்ச்சி அடங்கி, உணர்வு விழித்து உயிர் தழைக்க இருக்கும் நோன்பிற்கு [விரதம்] என்பதே உண்ணா நோன்பு. இதுவே பசித்து இருத்தல்.
    kantha


     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் காந்தா. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. -ஸ்ரீ
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    நல்ல வரிகள் ஸ்ரீ
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி லதா. -ஸ்ரீ
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நல்ல வரிகள் ஸ்ரீ!!!!:thumbsup:thumbsup
     

Share This Page