எது நான் என என்றைக்கேனும் எண்ணி இருப்பேனா? தெரியாது. எனினும் ஓர் அதிசய நாள் நானும் எழுந்தேன் ஒரு புத்துவகையோடு! என் பெயர், கல்வி, வேலை என எழுதியவன் பின்னர் விரைவாக, என் உறவை, நட்பதனையும் குறிக்க, எஞ்சியதெதுவும் இலாதே போக, என்னுள் எழுந்தது குரல் ஒன்று. எத்தனை நீ சொல்லினும் இவற்றில் எதுவும் நீ இலை என்றதது. எழுந்தேன் பெரும் குழப்பத்தோடு. என்றேனும் ஒரு நாளில் நானும் என் கேள்விக்கு விடையும் பெற்றிடுவேன் எனும் நம்பிக்கை இருக்கிறது எனினும் என்றைக்கது நிகழும்? ஏங்குகிறேன்!
rgs, As usual nice poem! But this is how I am! I am not sure what you meant, but I was thinking that I too am a confused soul only! Your poems are so good, so good enough that someone like me can never understand much, but just think in some spiritual context. Thanks, Vaidehi
I am in the same boat Vaidehi and won't pretend that I am beyond that. Happy to receive your likes and feedback to many of my verses, but I still feel that there is a lot to write. Only that I am not able to do so. Will be trying as much as possible though. -rgs