1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எதிர்மறை ... நேர்மறை...

Discussion in 'Regional Poetry' started by jskls, Aug 11, 2018.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எதிர்மறை ... நேர்மறை...

    இரைச்சல் அற்ற தனிமை
    தனிமை தரும் அச்சம்
    அச்சம் தரும் கலக்கம்
    கலக்கம் தரும் அயர்வு
    அயர்வு தரும் சோர்வு
    சோர்வு தரும் வலி
    வலி தரும் குழப்பம்
    குழப்பத்தோடு நகரும்
    நொடிகள் நரகம் ...

    இரைச்சல் அற்ற ஏகாந்தம்
    ஏகாந்தம் தரும் அமைதி
    அமைதி தரும் நிம்மதி
    நிம்மதி தரும் நித்திரை
    நித்திரை தரும் சொப்பனம்
    சொப்பனம் தரும் மகிழ்ச்சி
    மகிழ்ச்சி தரும் வலிமை
    வலிமை தரும் புத்துணர்வு
    புத்துணர்வோடு நகரும்
    நாட்கள் ஆனந்தம் !

    எதிர்மறையாய் ஒரு வார்த்தை
    வீணாகும் பொழுதுகள்
    நேர்மறையாய் ஒரு வார்த்தை
    பயனடையும் பொழுதுகள்
    தெரிந்தும் சமயங்களில்
    மனமோ கலங்கும்
    எதிர்மறை எண்ணங்களால் ...
     
    ksuji, PavithraS, Karthiga and 2 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls என்னாச்சு .உங்கள் மனதில் ஏன் இந்த எதிர்மறை எண்ணங்கள் .
     
    jskls likes this.
  3. Karthiga

    Karthiga Bronze IL'ite

    Messages:
    152
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Very nice :)
     
    jskls likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பெரியம்மா என்றோ எழுதியது இன்று பகிர்ந்தேன் ... நம்மில் பலரும் இருக்கும் எண்ணங்களே இவை. நன்றி
     

Share This Page