1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எங்கள் வீட்டு வாஸ்து

Discussion in 'Regional Poetry' started by nerunchi, Dec 3, 2011.

  1. nerunchi

    nerunchi New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    18
    Trophy Points:
    8
    Gender:
    Female
    வாஸ்து பார்த்து கட்டிய வீடு

    ஈசான மூலையில் பூஜை அறை

    அக்கினி மூலையில் அடுப்பாங்கரை

    குபேர மூலையில் படுக்கையறை

    வாயு மூலையில் வரவேற்பறை

    நீ மட்டும் அடுத்தவரின் நட்பு அறை

    நான் அடைந்தேன் இருட்டு அறை
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    வார்த்தை ஜாலம் நன்றாக இருக்கிறது நெருஞ்சி...

    ஏன் சோக இழை உங்க படைப்புகளில்...
    உற்சாகமாக ஒரு கவிதையை எதிர்பார்க்கிறோம், உங்களிடமிருந்து. :thumbsup:

    Sriniketan
     

Share This Page